இதழின் ஓரம்

Idhazhin Oram Lyrics in Tamil
Movie: Moonu(மூனு)
Music: Anirudh Ravichander
Singers: Ajesh Ashok and Anirudh Ravichander
Lyricist: Aishwarya R Dhanush(ஐஸ்வர்யா தனுஷ்)

Idhazhin Oram Lyrics in Tamil

ஆண்: இதழின் ஒரு ஓரம்
சிறிதாய் அன்பே
நிஜமாய் இது போதும்
சிரிப்பாய் அன்பே

ஆண்: என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம் மறந்தின்று
உன் முன்னே பணிய வைத்தாய்

ஆண்: சொல்லு நீ ஐ லவ் யூ
நீதான் என் குறிஞ்சிப் பூ
என் காதல் என்றும் ட்ரு
வில் மேக் சர் யூ நெவெர் பீல் கோ

ஆண்: ஓ எல்லாம் மறந்து உன் பின்னால் வருவேன்
நீ சம்மதித்தால் நான் நிலவையும் தருவேன்
உன் நிழல் தரை படும் தூரம் நடந்தேன்
அந்த நொடியைதான் கவிதையாய் வரைந்தேன்

ஆண்: ஓ பெண்ணே என் கண்ணே
செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்

ஆண்: என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம் மறந்தின்று
உன் முன்னே பணிய வைத்தாய் வைத்தாய்

ஆண்: ஓ பெண்ணே என் கண்ணே
செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்

ஆண்: ஓ பெண்ணே என் கண்ணே
செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்

ஆண்: சொல்லு நீ ஐ லவ் யூ
நீதான் என் குறிஞ்சிப் பூ
என் காதல் என்றும் ட்ரு
வில் மேக் சர் யூ நெவெர் பீல் கோ

ஆண்: சொல்லு நீ ஐ லவ் யூ
நீதான் என் குறிஞ்சிப் பூ
என் காதல் என்றும் ட்ரு
வில் மேக் சர் யூ நெவெர் பீல் கோ
ஓ பெண்ணே