Hukum Lyrics in Tamil – Super Subu
ஆண்: ஹுக்கும்
டைகர்கா ஹுக்கும்
ஆண்: ஹுக்கும்
டைகர்கா ஹுக்கும்
ஆண்: அலப்பறை கிளப்புறோம் தா பாருடா
கலவரம் எறங்குனா தா டாருடா
நிலவரம் புரியுதா உக்காருடா
தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா
ஆண்: வரமொற ஒடச்சிட்டா செட் ஆனவன்
தலைமுறை கடக்குற ஹிட் ஆனவன்
எளியவன் மனசுல ஃபிட் ஆனவன்
முடிவுல ஜெயிச்சுட உரித்தானவன்
ஆண்: நடக்குற நடை புயலாச்சே
முடி ஒத்துகுற ஸ்டைலாச்சே
கனவில்லை இது ரியலாச்சே
தல முதல் அடி வரை தலைவரு அலப்பறை
ஆண்: பளபள பளக்குற வெயிலாச்சே
அட 100க்கு டயலாச்சே
செதுக்குற திரையென ஜெயிலாச்சே
சிறை முதல் திரை வரை தலைவரு அலப்பறை
ஆண்: உன் அலும்ப பார்த்தவன்
உங்க அப்பன் விசில கேட்டவன்
உன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வைப்பவன்
ஆண்: பேர தூக்க நாலும் பேரு
பட்டத்த பறிக்க நூறு பேரு
குட்டி செவுத்த எட்டி பார்த்தா
உசுர கொடுக்க கோடி பேரு
ஆண்: கோடி பேரு
கோடி பேரு
ஆண்: ஹுக்கும்
டைகர்கா ஹுக்கும்
ஆண்: அலப்பறை கிளப்புறோம்
தலைவரு நிரந்தரம்
ஆண்: நீ எண்டு கார்டு வச்சா
இவன் ட்ரெண்ட மாத்தி வப்பான்
நீ குழிய பறிச்சு வச்சா
இவன் மலையில் ஏறி நிப்பான்
ஆண்: சுத்தி அடிக்குற லத்திகிட்ட சிக்கினா
அட்டக்கத்தி எல்லாம் பொடிதான்
கண்டபடி நீ கம்பு எடுத்து சுத்துனா
உச்சந்தலையில இடிதான்
ஆண்: நரச்சுருச்சுன்னு முறைக்காதே
துரைகிட்ட வந்து கொரைக்காதே
சிறையில் சிக்கி தொலைக்காதே
ஒரசற வரையில உனக்கொரு கொறையில்ல
ஆண்: தொட நெருங்கிட முடியாதே
எது இழுக்கிது தெரியாதே
குள்ள நரிக்குது புரியாதே
விதிகளை திருப்புற தலைவரு அலைப்பற
ஆண்: உன் அலும்ப பார்த்தவன்
உங்கப்பன் விசில கேட்டவன்
உன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வைப்பவன் இவன்
ஆண்: பேர தூக்க நாலும் பேரு
பட்டத்த பறிக்க நூறு பேரு
குட்டி செவுத்த எட்டி பார்த்தா
உசுர கொடுக்க கோடி பேரு
ஆண்: அலப்பறை கிளப்புறோம்
தலைவரு நிரந்தரம்
அலப்பற கிளப்புறோம்
தலைவரு நிரந்தரம்
ஆண்: டைகர்கா ஹுக்கும்
அர்த்தமாயிந்த ராஜா