Hayyoda Lyrics in Tamil – Vivek
ஆண்: காத்தெல்லாம் காதல் ஆகும்
காலமே நின்னு ஓடும் ஓஒஒ
பக்கமா நீயும் நானும்
அப்பதான் வாழத்தோனும் ஓஓ ஹோ
ஆண்: உன்ன பாத்தா
கண்ணு ஊறுதே கண்டம்மாகுதே
புத்தி மாறியே சத்தம் போடுதே ஓஓ ஹோ
ஆண்: நீ தொட்டு பேச
கூச்சமாகுதே மூச்சுவாங்குதே
காலு உன் வழி போகலாங்குதே ஓஓ ஹோ
ஆண்: உள்ளாற
ஹையோடா அவ பார்த்த பார்வ
மெய்யோடா அவளோட போத
தன்னாலே ஏறுதே
தள்ளிப்போயி உயிராடுதே
ஆண்: ஹையோடா அவ பார்த்த பார்வ
மெய்யோடா அவளோட போத
தன்னாலே ஏறுதே
தள்ளிப்போயி உயிராடுதே
ஆண்: நிலவுல ஒரு பாதியா
நிலத்துல விழும் மீதியா
எனக்குன்னு வந்த ஜோடியா
மயக்குது இன்னும் கோடியா கோடியா
ஆண்: நிலவுல ஒரு பாதியா பாதியா
நிலத்துல விழும் மீதியா மீதியா
எனக்குன்னு வந்த ஜோடியா ஜோடியா
மயக்குது இன்னும் கோடியா கோடியா ஹான்
பெண்: அழகுனா நீயும் நானும்
கிட்டையே இல்லை யாரும் ஓஹோ
காத்தெல்லாம் யாரு வாசம்
உன் விரல் மோதி பேசும் ஓஹோ ஹோ
பெண்: சிரிச்சா போதும்
கத்தி வீசுதே உண்மை பேசுதே
அந்த நேரமே கண்ணு கூசுதே ஓஓ ஹோ
பெண்: என் உயிர் லேசா
சிக்கி ஓடுதே சொக்கி ஓடுதே
என் கனவெல்லாம் குட்டி போடுதே ஓஓ ஹோ
பெண்: ஹையோடா அவன் பார்த்த பார்வ
மெய்யோடா அவனோட போத
தன்னாலே ஏறுதே
தள்ளிப்போயி உயிராடுதே
பெண்: ஹையோடா அவன் பார்த்த பார்வ
மெய்யோடா அவனோட போத
தன்னாலே ஏறுதே
தள்ளிப்போயி உயிராடுதே
ஆண்: உன் மேல் ஆசை ஆசை வைத்தேன்
என்னை அள்ளி அள்ளி சாப்பிடாதே
உந்தன் நெஞ்சில் ஓய்வெடுத்தேன்
என்னை எங்கும் கூப்பிடாதே
பெண்: உன் மேல் ஆசை ஆசை வைத்தேன்
என்னை அள்ளி சாப்பிடாதே
உந்தன் நெஞ்சில் ஓய்வெடுத்தேன்
என்னை எங்கும் கூப்பிடாதே
ஆண்: நிலவுல ஒரு பாதியா
நிலத்துல விழும் மீதியா
எனக்குன்னு வந்த ஜோடியா
மயக்குது இன்னும் கோடியா ஹான்