சில் மக்கா

Chill Makka Lyrics in Tamil
Movie: Good Night(குட் நைட்)
Music: Sean Roldan
Singer: Pradeep Kumar
Lyricist: Mohan Rajan(மோகன் ராஜன்)

Chill Makka Lyrics in Tamil

ஆண்: சில் மக்கா ஹோ சில் மக்கா
சில் மக்கா ஹோ வாழ்க்கையில

ஆண்: கொஞ்சம் கூட சில் பண்ண நேரமில்ல
நமக்குன்னு எஞ்சிருக்கும் வாழ்க்கையில
கஷ்டம் நஷ்டம் பக்கம் வரும் காலத்துல
பஞ்ச போல நெஞ்சிருந்தா கவலயில்லை

ஆண்: ஹார்ட்டு பேசும் வார்த்தையத்தான் கேளு
சைக்கிள் காப்ல் சந்தோசத்த தேடு

ஆண்: எண்ணி பாரு
சொன்னா கேளு

ஆண்: சில் மக்கா ஹோ சில் மக்கா
சில் மக்கா ஹோ வாழ்க்கையில
சில் மக்கா ஹோ சில் மக்கா
சில் மக்கா ஹோ வாழ்க்கையில

ஆண்: கால புத்தகத்தின் அடுத்த பக்கம் என்ன
யாருக்கு தெரியும்
போகும் பாதைக்கெல்லாம் திருப்பம் எங்கு வரும்
யாருக்கு தெரியும்

ஆண்: கொள்ள இன்பம் இருக்கு
அத அள்ள நேரம் ஒதுக்கு

ஆண்: மாறி போகும் தேதி
அதில் மறந்து போகும் பாதி
மனதில் மிஞ்சும் மீதி
அட அதுதான் வாழ்வின் செய்தி

ஆண்: எண்ணி பாரு
சொன்னா கேளு

ஆண்: சில் மக்கா ஹோ சில் மக்கா
சில் மக்கா ஹோ வாழ்க்கையில
சில் மக்கா ஹோ சில் மக்கா
சில் மக்கா ஹோ வாழ்க்கையில

ஆண்: யார் என்ன சொன்னாலும்
பேர் சொல்லும் உறவு
தோள்சாய்ந்து நடக்கும்

ஆண்: வேராகி ஒருநாள்
பேரன்பு உனையே
கைத்தாங்கி பிடிக்கும்

ஆண்: சேர உள்ளம் உகந்தா
ஒரு கோடி சொந்தம் இருக்கு

ஆண்: மாறி போகும் தேதி
அதில் மறந்து போகும் பாதி
மனதில் மிஞ்சும் மீதி
அட அதுதான் வாழ்வின் செய்தி

ஆண்: எண்ணி பாரு
சொன்னா கேளு

ஆண்: கொஞ்சம் கூட சில் பண்ண நேரமில்ல
நமக்குன்னு எஞ்சிருக்கும் வாழ்க்கையில
கஷ்டம் நஷ்டம் பக்கம் வரும் காலத்துல
பஞ்ச போல நெஞ்சிருந்தா கவலயில்லை

ஆண்: ஹார்டு பேசும் வார்த்தையத்தான் கேளு
சைக்கிள் காப்ல் சந்தோசத்த தேடு

ஆண்: சில் மாமே

Other Songs From Good Night