சிக்கிட்டு

Chikitu Lyrics in Tamil
Movie: Coolie(கூலி)
Music: Anirudh Ravichander
Singers: T Rajendar, Anirudh Ravichander, Arivu
Lyricist: Arivu(அறிவு)

Chikitu Lyrics in Tamil

ஆண்: ஏய் நவுறா டேய் 
சவுண்ட ஏத்து 
தேவா வாராண் டேய்

ஆண்: ஏய் கேள்றா டேய் 
கேள்வி கேட்டு
உசுர வாங்காதே 

ஆண்: ஏய் எங்கவேனா கேட்டுக்கோ
ஏய் எல்லா ஊரும் பாத்துக்கோ
ஏய் தம்பி கொஞ்சம் தள்ளிக்கோ
கூலி வர்றான் சொல்லிக்கோ

ஆண்: எதுக்கு பேச்சு ஒழுங்கா உக்காரு
எனக்கு பாஸ் சே கெடையாது
எனிமி தோஸ்து எவனா இருந்தாலும் 
மொறைக்கலாமா சத்தம் முடுச்சிடலாமா

ஆண்: ஏய் நவுறா டேய் 
சவுண்ட ஏத்து 
தேவா வாராண் டேய்

ஆண் குழு: சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சிக்
சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சக்
சிக்கிட்டு சிக் சிக்கிட்டு சக்
சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சக்

ஆண் குழு: சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சிக்
சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சக்
சிக்கிட்டு சிக் சிக்கிட்டு சக்
சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சக்

ஆண்: வம்புக்கு நீயா இழுக்காத
என்கிட்ட மோதி இலக்காத
பொல்லாத வேங்கை
உன் மூஞ்சி வீங்க

ஆண்: நான் போட்ட ரூல்ல உடைக்காத
நீ மட்டும் கைல கிடைக்காத
ஒப்பாரி சாங்க வச்சாச்சு வாங்க

ஆண்: ஏய் ஏய் எங்கவேனா கேட்டுக்கோ
ஏய் எல்லா ஊரும் பாத்துக்கோ
ஏய் தம்பி கொஞ்சம் தள்ளிக்கோ
கூலி வர்றான் சொல்லிக்கோ

ஆண்: எதுக்கு பேச்சு ஒழுங்கா உக்காரு
எனக்கு பாஸ் சே கெடையாது
எனிமி தோஸ்து எவனா இருந்தாலும் 
மொறைக்கலாமா சத்தம் முடுச்சிடலாமா

ஆண்: ஏய் நவுறா டேய் 
சவுண்ட ஏத்து 
தேவா வாராண் டேய்

ஆண் குழு: சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சிக்
சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சக்
சிக்கிட்டு சிக் சிக்கிட்டு சக்
சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சக்

ஆண் குழு: சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சிக்
சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சக்
சிக்கிட்டு சிக் சிக்கிட்டு சக்
சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சக்

ஆண்: சரிதான் முடிச்சிடலாம் ஏய்
ஆண்: நவுருடா

Other Songs From Coolie Album