அன்பெனும் ஆயுதம்

Anbenum Lyrics in Tamil
Music: Anirudh Ravichander
Singers: Anirudh Ravichander and Lothika

Anbenum Lyrics in Tamil – Vishnu Edavan

ஆண்: உயிர் பாதி உனக்கே ஓஓ
உன்னில் பாதி எனக்கே ஓஓ
அன்பெனும் ஆயுதம்தானே
ஒரு வீரன் நெஞ்சமே

ஆண்: நரை வந்தும் எனக்கே ஓஓ
துணை நீயே அருகே ஓஓ
அன்பெனும் ஆயுதம்தானே
ஒரு வீரன் நெஞ்சமே

ஆண்: புயல் காற்றில் பனி சேர்ந்தால்
உயிர் தீயே உனைக்காக
அன்பெனும் ஆயுதம் நானே
என்றென்றும் வீரனே

பெண்: எனக்கான முகமே ஓஓ
தினம் பார்க்க வாரமே ஓஓ
அன்பெனும் ஆயுதம்தானே
உந்தன் நெஞ்சமே

பெண்: சுருக்கங்கள் நெருங்கும் ஓஓ
நீ வேண்டும் உடனே ஓஓ
அன்பெனும் ஆயுதம்தானே
உந்தன் நெஞ்சமே

பெண்: விரலோடு விரல் கோர்த்து
மாரோடு அணைப்பாயே
அன்பெனும் ஆயுதம் நீயே
என்றென்றும் வீரனே

Other Songs From LEO