ஸ்பார்க்

Spark Lyrics in Tamil
Movie: The Greatest Of All Time(தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்)
Music: Yuvan Shankar Raja
Singers: Yuvan Shankar Raja and Vrusha Balu
Lyricist: Gangai Amaren(கங்கை அமரன்)

Spark Lyrics in Tamil

ஆண்: அவ கண்ணால பாத்தா
ஒரு ஸ்பார்க்
என் முன்னால நடந்தா
கேட் வாக்

ஆண்: ஏய் ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட்
ஹே டச் இட்
ஏய் ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட் ஃபீல் இட்
ஏய் டச் இட் டச் இட்

பெண்: நீ கையால போட்ட ஒரு பிரேக்
அட உன்னால ஆனேன் படு வீக்கு
ஐயயோ மனசுக்குள்ள மாட்டிக்கிட்டு
மருந்த வச்சியே
கனவுக்குள் வந்து வந்து கலக்கிபுட்டாயே

ஆண்: கலங்குன மனச இப்ப
தெளிய வெப்பேனே
தெளிஞ்சதும் இருக்கு
மறுபடி வழக்கு

பெண்: ஏய் ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட்
ஹே டச் இட்
ஏய் ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட்
ஹே டச் இட்

ஆண்: ஏய் ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட்
ஹே டச் இட்
ஏய் ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட் ஃபீல் இட்
ஏய் டச் இட் டச் இட்

ஆண்: இது காதல் வேல
தினமும் நடத்திகனும்
வேல கிடச்சா பலமா உரசிக்கனும்

பெண்: உள்ளுற ஏதேதோ ஆயாச்சு
என்னன்னு கண்டுபுடிக்க நாளாச்சு
ஏய் என்னோட பூமேனி நூலாச்சு
எப்போது எங்கேயும் ஃபீல் ஆச்சு

ஆண்: ஏய் உள்ளார ஏதேதோ
ஜிவ்வாச்சுது
நீ உச்சு கொட்டும் மிச்சமெல்லாம்
ஜிவ்வாச்சுது
ஏய் இப்போ ஏதோ மேல கீழ
மறந்தேதான் போச்சே

பெண்: ஏய் ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட்
ஹே டச் இட்
ஏய் ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட்
ஹே டச் இட்

ஆண்: ஏய் ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட்
ஹே டச் இட்
ஏய் ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட் ஃபீல் இட்
ஏய் டச் இட் டச் இட்

ஆண்: அவ கண்ணால பாத்தா
ஒரு ஸ்பார்க்
என் முன்னால நடந்தா
கேட் வாக்

பெண்: நீ கையில போட்ட ஒரு பிரேக்
அட உன்னால ஆனேன் படு வீக்கு
ஐயயோ மனசுக்குள்ள மாட்டிக்கிட்டு
மருந்த வச்சியே
கனவுக்குள் வந்து வந்து கலக்கிபுட்டாயே

ஆண்: கலங்குன மனச இப்ப
தெளிய வெப்பேனே
தெளிஞ்சதும்
இருக்கு மறுபடி வழக்கு
ஹே டச் இட் டச் இட்

ஆண் மற்றும் பெண்: ஏய் ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட்
ஹே டச் இட்
ஏய் ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட் ஃபீல் இட்
ஏய் டச் இட் டச் இட்

ஆண் மற்றும் பெண்: ஏய் ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட்
ஹே டச் இட்
ஏய் ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட் ஃபீல் இட்
ஏய் டச் இட் டச் இட்