தேன்மொழி

Thenmozhi Lyrics in Tamil
Music: Anirudh Ravichander
Singer: Santhosh Narayanan
Lyricist: Dhanush(தனுஷ்)

Thenmozhi Lyrics in Tamil – Dhanush

ஆண்: தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ

ஆண்: உன்ன நெனச்சொன்னும்
உருகல போடி
சோகத்தில் ஒண்ணும்
வளக்கல தாடி

ஆண்: கெத்து காட்டிட்டு அழுவுரனே
அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே

ஆண்: தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ

ஆண்: நெஜமா நான் செஞ்ச பாவம்
முழுசா உன் மேல வெதச்ச பாசம்
நெழலும் பின்னால காணோம்
அதுக்கும் அம்மாடி புதுசா கோவம்

ஆண்: பாலே இங்க தேறல
பாயாசம் கேக்குதா
காத்தே இங்க வீசல
காத்தாடி கேக்குதா

ஆண்: உன் மேல குத்தம் இல்ல
நீ ஒண்ணும் நானும் இல்ல

ஆண்: தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ

ஆண்: உன்ன நெனச்சொன்னும்
உருகல போடி
சோகத்தில் ஒண்ணும்
வளக்கல தாடி

ஆண்: கெத்து காட்டிட்டு அழுவுரனே
அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே

ஆண்: தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ