தாய் கெளவி

Thaai Kelavi Lyrics in Tamil
Music: Anirudh Ravichander
Singer: Dhanush
Lyricist: Dhanush(தனுஷ்)

Thaai Kelavi Lyrics in Tamil – Dhanush

ஆண்: என் முக்கா துட்டு கப்ப கெளங்கே
அப்படி பாடு மாப்பிள்ள
அக்கா பெத்த அச்சு முறுக்கே

ஆண்: அவ அன்புல தாயி
ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா
புத்தீல கெளவி
ஹான்

ஆண்: மொத்தத்துல அவதான்
யாரு
தாய் கெளவி
ஏ கோச்சிட்டு போதுயா

ஆண்: என் முக்கா துட்டு கப்பகெளங்கே
என் அக்கா பெத்த அச்சுமுறுக்கே
ஏ அத்து விட்ட மொத்த கிறுக்கே
ஏ அத்தனயும் கொஞ்சம் நிறுத்தே

ஆண்: என் நிருமா
ஒய் திஸ் குருமா
மெல்ல நடம்மா
நான்தான் உன் மாமா

ஆண்: என் முனிமா
கொஞ்சம் பணிமா
ரூட்டு தனிமா
அய்யோ ஏன் டிராமா

ஆண்: ஏ வாயாடி மீன்பாடி
வாடி பாப்போம் விளையாடி

ஆண்: ஏ தாய் கெளவி ஏ தாய் கெளவி
ஏ தாய் கெளவி ஏ தாய் கெளவி
ஏ தாய் கெளவி ஏ தாய் கெளவி
ஏ தாய் கெளவி ஏ தாய் கெளவி

ஆண்: ஏ தாய் கெளவி தாய் கெளவி
தாய் கெளவி தாய் கெளவி
ஏ தாய் கெளவி தாய் கெளவி
தாய் கெளவி தாய் கெளவி

ஆண்: ஏ தாய் கெளவி ஏ தாய் கெளவி
ஏ தாய் கெளவி ஏ தாய் கெளவி
ஏ தாய் கெளவி ஏ தாய் கெளவி
ஏ தாய் கெளவி ஏ தாய் கெளவி

ஆண்: பாத்தா
குழு: இவதான் பம்பரக்கட்ட
சிப்பிக்குள் முட்டை
ஆண்: ஆத்தா
உன்னபோல வருமா

ஆண்: தனியா
குழு: நடக்கும் சந்தன தெரு
பத்திக்கும் ஊரு
ஆண்: தொணயா
நானும் கூட வரவா

ஆண்: அடியே பப்பாளி
மணக்கும் தக்காளி
மடியில் சாஞ்சாக்க ஐ ஜாலி

ஆண்: அழகா ஹாப் சாரி
புதுசா லவ் ஸ்டோரி
அடிச்சு பாத்தாக்க நான் காலி

ஆண்: ஏ சிரிச்சாலும் ஏ மொறச்சாலும்
ஏ சிரிச்சாலும் ஏ மொறச்சாலும்
ஏ நீ என் உசுரு தாய் கெளவி

ஆண்: ஏ தாய் கிளவி தாய் கிளவி
தாய் கிளவி தாய் கிளவி
ஏ தாய் கிளவி தாய் கிளவி
தாய் கிளவி தாய் கிளவி

ஆண்: தாய் கிளவி தாய் கிளவி
தாய் கிளவி தாய் கிளவி
ஏ தாய் கிளவி தாய் கிளவி
தாய் கிளவி தாய் கிளவி

ஆண்: என் முக்கா துட்டு கப்பகெளங்கே
என் அக்கா பெத்த அச்சுமுறுக்கே
ஏ அத்து விட்ட மொத்த கிறுக்கே
ஏ அத்தனேயும் நீதான் எனக்கே

ஆண்: என் நிருமா
ஒய் திஸ் குருமா
மெல்ல நடம்மா
நான்தான் உன் மாமா

ஆண்: என் முனிமா
கொஞ்சம் பணிமா
ரூட்டு தனிமா
அய்யோ ஏன் டிராமா

ஆண்: ஏ வாயாடி மீன்பாடி
வாடி பாப்போம் விளையாடி

ஆண்: தாய் கிளவி தாய் கிளவி
தாய் கிளவி தாய் கிளவி
ஏ தாய் கிளவி தாய் கிளவி
தாய் கிளவி தாய் கிளவி