Beast Mode Lyrics in Tamil – Vivek
ஆண்: மீனர் லீனர் ஸ்ட்ராங்கர்
கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்
மீனர் லீனர் ஸ்ட்ராங்கர்
கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்
ஆண்: திரை தீ பிடிக்கும்
வெடி வெடிக்கும்
ஒருத்தன் வந்தா பட நடுங்கும்
ஆண்: மீனர் லீனர் ஸ்ட்ராங்கர்
கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்
ஆண்: அவன் மேல் இடிக்கும்
கூட்டம் எல்லாம்
தோல்வி மட்டும் பழகிடணும்
ஆண்: மீனர் லீனர் ஸ்ட்ராங்கர்
கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்
ஆண்: பல பேரின் மொகமா
நின்னு ஆடுற புலிதானே
வெளயாட நெனச்சா
உன் விதி முடிப்பானே
ஆண்: சில பேரின் பெயர்தான்
ஒரு ஆளுமை பெருமாமே
ஒரு வீரன் தடமே
நீ காயம் வாங்குற எடமே
ஆண்: மீனர் லீனர் ஸ்ட்ராங்கர்
கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்
மீனர் லீனர் ஸ்ட்ராங்கர்
கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்
ஆண்: எவன் வாழணும் எவன் போகணும்
அதை யோசிச்சு முடிஞ்சா நெருங்கணும்
தனி ராணுவம் அடி ஆயுதம்
அலசாதனி கொப்பன் அவன்தானே
ஆண்: உன்ன போலவே ஒரு ஆள
எந்த காலமும் அடையாதே
இந்த பேர் புகழ் முடியாதே
இன்னும் ஏறுமே
ஆண்: பல பேரின் மொகமா
நின்னு ஆடுற புலிதானே
வெளயாட நெனச்சா
உன் விதி முடிப்பானே
ஆண்: சில பேரின் பெயர்தான்
ஒரு ஆளுமை பெருமாமே
ஒரு வீரன் தடமே
நீ காயம் வாங்குற எடமே
ஆண்: திரை தீ பிடிக்கும்
வெடி வெடிக்கும்
ஒருத்தன் வந்தா பட நடுங்கும்
ஆண்: அவன் மேல் இடிக்கும்
கூட்டம் எல்லாம்
தோல்வி மட்டும் பழகிடணும்
ஆண்: மீனர் லீனர் ஸ்ட்ராங்கர்
கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்
மீனர் லீனர் ஸ்ட்ராங்கர்
கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்