என்னை மாற்றும் காதலே

Music: Anirudh Ravichander
Singers: Sid Sriram and Anirudh Ravichander
Lyricist: Vignesh Shivan(விக்னேஷ் சிவன்)

Yennai Maatrum Kadhale Song Lyrics in Tamil

ஆண்: எதுக்காக கிட்ட வந்தாலோ
எத தேடி விட்டுப் போனாலோ
விழுந்தாலும் நான் உடைஞ்சே போயிருந்தாலும்
உன் நினைவிருந்தாலே போதும்
நிமிர்ந்திடுவேனே நானும்

ஆண்: அடக் காதல் என்பது மாயவலை
சிக்காமல் போனவன் யாருமில்லை
சிதையாமல் வாழும் வாழ்க்கையே தேவையில்லை

ஆண் குழு: தேவையில்லை தேவையில்லை

ஆண்: அடக் காதல் என்பது மாயவலை
கண்ணீரும் கூட சொந்தம் இல்லை
வலி இல்லா வாழும் வாழ்க்கையே தேவையில்லை

ஆண் குழு: தேவையில்லை தேவையில்லை

ஆண்: என்னை மாற்றும் காதலே
என்னை மாற்றும் காதலே
எதையும் மாற்றும் காதலே
காதலே

ஆண்: என்னை மாற்றும் காதலே
உன்னை மாற்றும் காதலே
எதையும் மாற்றும் காதலே
காதலே

ஆண்: என்னை மாற்றும் காதலே
உன்னை மாற்றும் காதலே
எதையும் மாற்றும் காதலே
காதலே

ஆண்: எதுக்காக கிட்ட வந்தாலோ
எத தேடி விட்டுப் போனாலோ
விழுந்தாலும் நான் உடைஞ்சே போயிருந்தாலும்
உன் நினைவிருந்தாலே போதும்
நிமிர்ந்திடுவேனே நானும்

ஆண்: அடக் காதல் என்பது மாயவலை
சிக்காமல் போனவன் யாருமில்லை
சிதையாமல் வாழும் வாழ்க்கையே
தேவையில்லை

ஆண் குழு: தேவையில்லை தேவையில்லை

ஆண்: அடக் காதல் என்பது மாயவலை
கண்ணீரும் கூட சொந்தம் இல்லை
வலி இல்லா வாழும் வாழ்க்கையே
தேவையில்லை

ஆண் குழு: தேவையில்லை தேவையில்லை

ஆண்: என்னை மாற்றும் காதலே
என்னை மாற்றும் காதலே
எதையும் மாற்றும் காதலே
காதலே

ஆண்: என்னை மாற்றும் காதலே
உன்னை மாற்றும் காதலே
எதையும் மாற்றும் காதலே
காதலே

ஆண்: கத்தி இல்ல ரத்தம் இல்ல ரவுடிதான்
காதலிக்க நேரமுள்ள ரவுடிதான்
வெட்டுக்குத்து வேணா
சொல்லும் ரவுடிதான்
வெள்ள உள்ளம் கொண்ட
நல்ல ரவுடிதான்

ஆண்: நானும் ரவுடிதான்

ஆண்: கத்தி இல்ல ரத்தம் இல்ல ரவுடிதான்
காதலிக்க நேரமுள்ள ரவுடிதான்
வெட்டுக்குத்து வேணா
சொல்லும் ரவுடிதான்
வெள்ள உள்ளம் கொண்ட
நல்ல ரவுடிதான்

ஆண்: நானும் ரவுடிதான்

ஆண்: கத்தி இல்ல ரத்தம் இல்ல ரவுடிதான்
காதலிக்க நேரமுள்ள ரவுடிதான்
வெட்டுக்குத்து வேணா
சொல்லும் ரவுடிதான்
வெள்ள உள்ளம் கொண்ட
நல்ல ரவுடிதான்

ஆண்: நானும் ரவுடிதான்

ஆண்: கத்தி இல்ல ரத்தம் இல்ல ரவுடிதான்
காதலிக்க நேரமுள்ள ரவுடிதான்
வெட்டுக்குத்து வேணா
சொல்லும் ரவுடிதான்
வெள்ள உள்ளம் கொண்ட
நல்ல ரவுடிதான்

ஆண்: நானும் ரவுடிதான்

Other Songs From Naanum Rowdy Dhaan Movie