
ஆண்: ஏதேதோ பேச்சு
நாள்தோறும் ஆச்சு
நீ பேசு நீ பேசு
மயங்குறேன்
பெண்: உன் பார்வையால
தள்ளாடும் மூச்சு
நீ தள்ள நீ தள்ள
மிதக்குறேன்
ஆண்: ஏடி என்ன எங்கடி அடிச்ச
ஏடி எட்டி கெடக்குறேன்
ஏடி என்ன எங்கடி தொலச்ச
ஏடி நானும் முழிக்குறேன்
பெண்: ஏடி உன்ன பார்த்ததனால
சோலி இப்போ முடிஞ்சிதே
ஏடி தன்ன மறந்ததால
ஜோடி சேர்ந்து திரியுதே
ஆண்: ஓ நிமிடம் நழுவி தொலையுதே
நிலவு மடியில் தவழுதே
பெண்: மழையில் மலர்கள் பொழியுதே
பிழையும் சரியில் முடியுதே
ஆண்: பக்கம் வந்து பழகடி
காணும் எல்லாம் அழகடி
பெண்: கண்ணால் எனை சிலை வடி
கல்லில் பூக்கும் மலர்க்கொடி
ஆண்: ஏடி என்ன எங்கடி அடிச்ச
ஏடி எட்டி கெடக்குறேன்
ஏடி என்ன எங்கடி தொலச்ச
ஏடி நானும் முழிக்குறேன்
பெண்: ஏடி உன்ன பார்த்ததனால
சோலி இப்போ முடிஞ்சிதே
ஏடி தன்ன மறந்ததால
ஜோடி சேர்ந்து திரியுதே
ஆண்: ஏதேதோ பேச்சு
நாள்தோறும் ஆச்சு
நீ பேச நான் கேட்க
மயங்குறேன்
பெண்: உன் பார்வையால
தள்ளாடும் மூச்சு
நீ தள்ள நீ தள்ள
மிதக்குறேன்
ஆண்: ஏடி ஏடி ஏடி ஏடி
ஏடி ஏடி ஏடி ஏடி
ஏடி ஏடி ஏடி ஏடி
ஏடி ஏடி ஏடி ஏடி