Vinmeen Vidhaiyil Lyrics in Tamil
ஆண்: விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில்
எனையேத் தொலைத்தேன்
ஆண்: மழையின் இசைக் கேட்டு
மலரேத் தலையாட்டு
மழலை மொழிப் போல
மனதில் ஒரு பாட்டு
ஆண்: இனி நீயும் நானும்
ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து
ஆண்: விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில்
எனையேத் தொலைத்தேன்
ஆண்: மழையின் இசைக் கேட்டு
மலரேத் தலையாட்டு
மழலை மொழிப் போல
மனதில் ஒரு பாட்டு
ஆண்: இனி நீயும் நானும்
ஒன்றாய்ச் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து
ஆண்: விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில்
எனையே தொலைத்தேன்
ஆண்: நான் பேசாத மௌனம் எல்லாம்
உன் கண்கள் பேசும்
உனைக் காணாத நேரம் என்னைக்
கடிகாரம் கேட்கும்
ஆண்: மணல் மீதுத் தூறும்
மழைப் போலவே
மனதோடு நீதான்
நுழைந்தாயடி
ஆண்: முதல் பெண்தானே நீதானே
எனக்குள் நானே ஏற்பேனே
இனி நீயும் நானும் ஒன்றாய்ச் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து
பெண்: ஒரு பெண்ணாக
உன் மேல் நானே
பேராசைக் கொண்டேன்
பெண்: உனை முன்னாலே
பார்க்கும் போது
பேசாமல் நின்றேன்
பெண்: எதற்காக உன்னை
எதிர்ப்பார்க்கிறேன்
எனக்குள்ளே நானும்
தினம் கேட்கிறேன்
பெண்: இனிமேல் நானே
நீயானேன்
இவன் பின்னாலே
போவேனே
பெண்: இனி நீயும் நானும்
ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து
பெண்: விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தேன்
ஆண்: பெண்மீன் விழியில்
எனையே தொலைத்தேன்
பெண்: மழையின் இசைக் கேட்டு
மலரேத் தலையாட்டு
ஆண்: மழலை மொழிப் போல
மனதில் ஒருப் பாட்டு
பெண் மற்றும் ஆண்: இனி நீயும் நானும்
ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து
பெண் மற்றும் ஆண்: விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில்
எனையே தொலைத்தேன்