வெளிச்ச பூவே

Velicha Poove Lyrics in Tamil
Movie: Ethir Neechal(எதிர்நீச்சல்)
Music: Anirudh Ravichander
Singers: Mohit Chauhan and Shreya Ghoshal
Lyricist: Vaali(வாலி)

Velicha Poove Lyrics in Tamil

ஆண்: ஓ ஹோ மின் வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா

ஆண்: ஓ ஹோ மின் வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா

ஆண்: உயிர் தீட்டும் உயிலே வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைத்தேன் வா அன்பே

ஆண்: மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே

ஆண்: காதல் காதல் ஒரு ஜொரம்
காலம் யாவும் அது வரும்
ஆதாம் ஏவாள் தொடங்கிய கதை
தொடர்கதை அடங்கியதில்லையே

ஆண்: காதல் காதல் ஒரு ஜொரம்
காலம் யாவும் அது வரும்
ஆதாம் ஏவாள் தொடங்கிய கதை
தொடர்கதை அடங்கியதில்லையே

ஆண்: ஜப்பானை விழித்து எப்போது நடந்தாய்
கை கால்கள் முளைத்த ஹைகூவே
பெண்: ஜவ்வாது மனதை உன் மீது தெளிக்கும்
ஹைகூவும் உனகோர் கை பூவே

ஆண்: விலகாமல் கூடும்
விழாக்கள் நாள் தோறும்
பெண்: பிரியாத வண்ணம்
புறாக்கள் தோல் சேரும்

ஆண் மற்றும் பெண்: ஈச்சம் பூவே தொடு தொடு
கூச்சம் யாவும் விடு விடு
ஏக்கம் தாக்கும் இளமையில்
ஒரு இளமையில் தவிப்பது தகுமோ

பெண்: ஓ ஹோ மின்வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா

பெண்: ஓ ஹோ மின்வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா

ஆண் மற்றும் பெண்: உயிர் தீட்டும் உயிலே வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைத்தேன் வா அன்பே

ஆண் மற்றும் பெண்: மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே

ஆண்: காதல் காதல் ஒரு ஜொரம்
காலம் யாவும் அது வரும்
ஆதாம் ஏவாள் தொடங்கிய கதை
தொடர்கதை அடங்கியதில்லையே

Other Songs From Ethir Neechal MOVIE