Veesum Soorai Katre Song Lyrics in Tamil
குழு: வீசும் சூரை காற்றே
வீர றெக்கை வீசி வா
அடிமைக் கண்கள் சிந்திடும்
கண்ணீரை நீ துடைக்க
குழு: அடிமை வாழ்வை மீட்க
வா வா படை வீர
அடங்கா பகையை தாக்க
வா வா கரிகால
பற்றி எரியும் தீயின் போறியே நீ வா
குழு: உரிமை உடைமை மீட்க
வா வா படை வீரா
உறங்கா கனவை காக்க
வா வா கரிகாலா
விண்ணும் அதிர மன்னும் அதிர நீ வா
குழு: வீரனா
சூரனா
அசுரனா
குழு: வீரனா
சூரனா
அசுரனா
குழு: ஆதராமோஸ்
ஆதராமோஸ்
ஆதராமோஸ்
ஆதராமோஸ்
பெண்: நான் முழுமதியாய் மாறினேன்
பிறை நினைவால் தேய்கிறேன்
தலைவா எனை நீ ஆலவா
பெண்: உன் விரல் வருட கானவே
எனதிழமை ஏங்குதே
அழகா ஆறுதல் சொல்லவா
குழு: உயிரின் பயத்தை போக்க
வா வா படை வீரா
உடையும் மனத்தை காக்க
வா வா கரிகாலா
அண்டம் அதிர பிண்டம் சிதற நீ வா
குழு: பயத்தின் வியர்வை துடைக்க
வா வா படை வீரா
பகைவன் குரலை நெறிக்க
வா வா கரிகாலா
மின்னல் தெறிக்க தீமை எரிக்க நீ வா
குழு: வீரனா
சூரனா
அசுரனா
குழு: வீரனா
சூரனா
அசுரனா
குழு: ஆதராமோஸ்
ஆதராமோஸ்
ஆதராமோஸ்
ஆதராமோஸ்