Vaaya Ey Karasaami Lyrics in Tamil
ஆண்: நெஞ்சோரம் கண்ணீரா
நெனப்பெல்லாம் வெந்நீரா
நொறுங்கிடுச்சே நீ எங்கய்யா
ஆண்: அறுவடைதான் நெருங்கிடுச்சு
எறங்கிடுயா கரசாமி
ஆட்டத்த முடுச்சு வெக்க
கெளம்பிடய்யா குலசாமி
ஆண்: சதி செஞ்ச கூட்டத்தை
கதி கலங்க தெறிக்கவிட
குழிபறிக்க வந்தவன
பழிவாங்கி ஓடவிட
ஆண்: வாயா என் கரசாமி
கரைய போக்குற குலசாமி
வாயா என் கரசாமி
கர சேக்க வந்த குலசாமி
ஆண்: ஏ அறுவடைதான் நெருங்கிடுச்சு
எறங்கிடுயா கரசாமி
ஆட்டத்த முடுச்சு வெக்க
கெளம்பிடய்யா குலசாமி
ஆண்: ஏ பகைய வெளக்கி வாங்கிபுட்ட
படையல் போட நேந்துகிட்ட
அடியோ ஒதையோ தேவையில்லை
வலிய திருப்ப காட்டையில
ஆண்: வாயா என் கரசாமி
கரைய போக்குற குலசாமி
வாயா என் கரசாமி
கர சேக்க வந்த குலசாமி
ஆண்: ஏ உனக்கு நியாயம் உனக்குனா
எனக்கு நியாயம் எனக்குடா
இருக்க போற வாழ்க்கையில்
எதுக்கு மரண கணக்குடா
ஆண்: காச மட்டும் புடுங்கண
கனவு போன நெனப்புதான்
கனவ குடுத்து புடுங்கிட்டா
உசுர போக வலிக்கும்டா
ஆண்: தொறத்தி தொறத்தி அடிக்கும் போது
ஓடி ஒழிய வழியில்ல
திரும்பி நின்னு முறைக்கும் போது
துணிஞ்சு எவனும் நெருங்கள
ஆண்: வலிய கொடுத்து வழிய மறைக்கும்
கூட்டம் ஒன்னும் புதுசில்ல
கனக்க முடுச்சு கொடுக்கும் போது
கவலை தீரும் மனசுல
ஆண்: வாயா என் கரசாமி
கரைய போக்குற குலசாமி
வாயா என் கரசாமி
கர சேக்க வந்த குலசாமி
ஆண்: ஏ அறுவடைதான் நெருங்கிடுச்சு
எறங்கிடுயா கரசாமி
ஆட்டத்த முடுச்சு வெக்க
கெளம்பிடய்யா குலசாமி
ஆண்: ஏ பகைய வெளக்கி வாங்கிபுட்ட
படையல் போட நேந்துகிட்ட
அடியோ ஒதையோ தேவையில்லை
வலிய திருப்ப காட்டையில
ஆண்: வாயா என் கரசாமி
கரைய போக்குற குலசாமி
வாயா என் கரசாமி
கர சேக்க வந்த குலசாமி
Vaaya Ey Karasaami Song Lyrics
Male: Nenjoram kanneera
Nenappellaam venneera
Norungiduche nee engaiyaa
Male: Vanjatha vala veesi
Sonthatha vela pesi
Male: Aruvadathaan nerungiduchu
Erangiduya karasaami
Aattatha muduchu vekkka
Kelambidaiya kulasaami
Male: Sathi senja kootaththa
Kathi kalanga therikka vida
Kuliparikka vandhavana
Pazhivaangi oda vida
Male: Vaaya en karasaami
Karaiya pokkura kulasaami
Vaaya en karasaami
Kara sekka vandha kulasaami
Male: Ae aruvadathaan nerungiduchu
Erangiduya karasaami
Aattatha muduchu vekkka
Kelambidaiya kulasaami
Male: Ae pagaiya velakki vaangiputta
Padaiyal poda nenthukitta
Adiyo odhaiyo thevaillai
Valiya thiruppa kaattaiyila
Male: Vaaya en karasaami
Karaiya pokkura kulasaami
Vaaya en karasaami
Kara sekka vandha kulasaami
Male: Ae unakku niyayam unakkuna
Enakku niyayam enakkuda
Irukka pora vaazhkaiyil
Ethukku marana kanakkuda
Male: Kaasa mattum pudungana
Kanavu pona nenapputhaan
Kanava kuduthu pudungitta
Usura poga valikkum da
Male: Thorathi thirathi adikkum podhu
Odi oliya vazhi illa
Thirumbi ninnu moraikkum podhu
Thuninju evanum nerungala
Male: Valiya koduthu vazhiya maraikkum
Koottam onnum pudhusilla
Kanakka muduchu kodukkum podhu
Kavala theerum manasula
Male: Vaaya en karasaami
Karaiya pokkura kulasaami
Vaaya en karasaami
Kara sekka vandha kulasaami
Male: Ae aruvadathaan nerungiduchu
Erangiduya karasaami
Aattatha muduchu vekkka
Kelambidaiya kulasaami
Male: Ae pagaiya velakki vaangiputta
Padaiyal poda nenthukitta
Adiyo odhaiyo thevaillai
Valiya thiruppa kaattaiyila
Male: Vaaya en karasaami
Karaiya pokkura kulasaami
Vaaya en karasaami
Kara sekka vandha kulasaami