வானே வானே காலை வானே

Movie: Amaran(அமரன்)
Music: GV Prakash Kumar
Singer: Faisal Razi
Lyricist: Yugabharathi(யுகபாரதி)

Vaane Vaane Kaalai Vaane Lyrics in Tamil

ஆண்: வானே வானே காலை வானே
உன்னை பார்த்தே கையை நீட்டும்
பூவே பூவே காந்தல் பூவே
உன் பேர் கேட்டால் வாசம் கூட்டும்

ஆண்: நாள்தோறுமே

ஆண்: கண்ணே கண்ணே
காணா ஒன்றாய்
வந்தாய் நீயே மண்மீதிலே

ஆண்: முன்னே முன்னே
தோன்றா முத்தாய்
ஏனோ சேர்ந்தாய் என் கையிலே

ஆண்: பொன் மூங்கிலே
உன் பேச்சிலே
கேட்காதோ ஏழிசையே

ஆண்: பூங்காற்றிலே
உன் வாசனை
காட்டாதோ காதலையே

ஆண்: தேனூறும் சிறு பார்வை
மீட்டாதோ எனையே

ஆண்: ஓடை துள்ளல் நீயானால்
உன் ஓசை நானல்லோ
ஒரு மின்னல் நான் ஆனால்
என் மேகம் நீயல்லோ

ஆண்: மாலை திங்கள் நீயானால்
உன் கோலம் நானல்லோ
கார்காலம் வந்தாலே
என் கூதல் நீயல்லோ

ஆண்: பூமரம் சிந்தா நிழலையும் நீயே
காட்டிட வந்தாய் புறவினிலே
ஞானபகமே மோத மூலும்
நாடகமே போதும்

ஆண்: இடைவெளி ஏதும் இல்லா
நினைவுகள் தாலாட்ட
வருகிறதே பாராட்ட
தேங்காமல் நீங்காமல்

ஆண்: காணும் கட்சி எல்லாம்
உன்னை மேலும் பேசாதோ
கானல் நீர் படமே
தீட்ட தாகம் கூடாதோ

ஆண்: வானே வானே காலை வானே
உன்னை பார்த்தே கையை நீட்டும்
பூவே பூவே காந்தல் பூவே
உன் பேர் கேட்டால் வாசம் கூட்டும்