Uyire Un Uyirena Lyrics in Tamil
ஆண்: உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
ஆண்: இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் கனவே
கனவாய் உன் விழிகளைப் பாத்திருப்பேன் தினமே
ஆண்: மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய்
விழுந்தாள் ஒரு விதையென நான் எழுந்தேன்
ஆண்: உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
ஆண்: விரலுக்கும் இதழுக்கும் 
பிறந்திடும் இசையென
இருவரும் இருப்போம் 
இடம் பொருள் மறப்போம்
ஆண்: உனக்கென எனக்கென 
முதல் எது முடிவெது
எதுவரை இருப்போம் 
அதுவரை பிறப்போம்
ஆண்: யார் நீ யார் நான் 
நான் நீ நீ நான்
ஆண்: உலகின் கதவை 
தாழ்திறப்போம் உயிரே
மழலை மொழியாய் 
மகிழ்ந்திருப்போம்
ஆண்: உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
ஆண்: உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் கனவே
கனவாய் உன் விழிகளைப் பாத்திருப்பேன் தினமே
ஆண்: மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய்
விழுந்தாள் ஒரு விதையென நான் எழுந்தேன்