Thodu Vaanam Lyrics in Tamil
ஆண்: தொடு வானம் தொடுகின்ற நேரம்
தொலைவினில் போகும்
அட தொலைந்துமே போகும்
ஆண்: தொடு வானமாய்
தொடு வானமாய்
பக்கமாகிறாய்
பக்கமாகிறாய்
ஆண்: தொடும் போதிலே
தொடும் போதிலே
தொலைவாகிறாய்
ஆண்: தொடு வானம் தொடுகின்ற நேரம்
தொலைவினில் போகும்
அட தொலைந்துமே போகும்
பெண்: இதயத்திலே தீபிடித்து
கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும் முன்னே
கண்ணே காண்பேனோ
பெண்: இலை மேலே பனித்துளி போல்
இங்கும் அங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம்
பொன்னே பூந்தேனே
ஆண்: வலியென்றால் காதலின் வலிதான்
வலிகளில் பொிது
அது வாழ்வினும் கொடிது
ஆண்: உன்னை நீங்கியே
உயிா் கரைகிறேன்
வான் நீளத்தில்
என்னை புதைகிறேன்
ஆண்: வலியென்றால் காதலின் வலிதான்
வலிகளில் பொிது
அது வாழ்வினும் கொடிது
ஆண்: உன்னை நீங்கியே
உயிா் கரைகிறேன்
வான் நீளத்தில்
என்னை புதைகிறேன்
ஆண்: இதயத்திலே தீபிடித்து
கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும் முன்னே
கண்ணே காண்பேனோ
ஆண்: இலை மேலே பனித்துளி போல்
இங்கும் அங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம்
பொன்னே பூந்தேனே
ஆண்: காதல் என்னை பிழிகிறதே
கண்ணீா் நதியாய் வழிகிறதே
நினைப்பதும் தொல்லை
மறப்பதும் தொல்லை
வாழ்வே வலிக்கிறதே
ஆண்: காட்டில் தொலைந்த மழைதுளி போல்
கண்ணே நீயும் தொலைந்ததென்ன
நீாினை தேடும் வோினை போல
பெண்ணே உன்னை கண்டெடுப்பேன்
ஆண்: கண்கள் ரெண்டும் மூடும் போதும்
நூறு வண்ணம் தோன்றுதே
மீண்டும் கண்கள் பாா்க்கும் போது
லோகம் சூன்யம் ஆகுதே
பெண்: சிறுபொழுது பிாிந்ததற்கே
பல பொழுது கதறி விட்டாய்
ஜென்மங்களாய் பெண் துயரம்
அறிவாயோ நீ