Theekuchi Lyrics in Tamil
ஆண்: தீக்குச்சி பட்டாசா
தெறிக்க அவ வந்தாச்சா
தீப்பெட்டி கண்ணாச்சா
திருப்பி திருப்பி பத்திகிச்சா
ஆண்: ஏன் கிட்ட வந்தாச்சா
எட்டா கனி தந்தாச்சா
ஊசியா தச்சாச்சா
உலுக்கி என்ன நிக்க வச்சாசா
ஆண்: ஏய் முசுபாத்தி கிடைகாட்டி
என்ற கலுசானை கழட்டாதை
ஏய் முசுபாத்தி கிடைகாட்டி
என்ற கலுசானை கழட்டாதை
ஆண்: நான் தொட்டா தூளாச்சி
வச்சா வேட்டாச்சிடா
ஆண்: ஏய் தீக்குச்சி பட்டாசா
தெறிக்க அவ வந்தாச்சா
தீப்பெட்டி கண்ணாச்சா
திருப்பி திருப்பி பத்திகிச்சா
ஆண்: தேன் சொட்டும் சொல்லால
தித்திக்கிற தன்னால
மீன் கொத்தி பல்லால
மென்னு மென்னு தின்னுபுட்டா
ஆண்: ஏய் முசுபாத்தி கிடைகாட்டி
ஏன்டா கலுசானை கழட்டாதை
ஏய் முசுபாத்தி கிடைகாட்டி
ஏன்டா கலுசானை கழட்டாதை
ஆண்: நான் தொட்டா தூளாச்சி
வச்சா வேட்டாச்சிடா
ஆண்: ஏ முந்துன முத்தா
தங்குன வித்தா
தப்பிச்சு வந்தேன் பத்தமா
ஆண்: நான் கண்டது பித்தா
நிக்கல மக்கா
கெத்துல நின்னேன் தரமா
ஆண்: சட்டுனு சுட்டி பருந்தா
நீ மின்னலை தொட்டு பறந்தா
உன்னை சுத்தி ஒட்டுமொத்த
ஊரதான் வச்சிகலமே
ஆண்: ஏ சிக்காத சிக்காத
சேத்துக்குள்ள சிக்காத
மக்காத மக்காத
மண்ணுக்குள்ள மக்காத
ஆண்: கனவுக்குள்ள
நீந்திகிட்டு
காலத்த நீயும்தான்
ஓட்டாத ஓட்டாத
ஆண்: ஏய் ஆட்டம் போட்டா
உன்ன வாட்டாதே
ஏய் கூட்டம் சேர்ந்தா
நெஞ்சு தோக்காதே
ஆண்: மாத்தி மாத்தி
நீ கோட்ட போடு
வேகம் ஏத்தி
நீ ஆட்டம் ஆடு
ஆண்: ஏய் வானத்த பாத்துதான்
கட்ட காத்தா நான் ஆடுறேன்
தாளத்த போட்டு தான்
பூமி மேல நான் தாவுறேன்