Thalapathy Kacheri Song Lyrics in Tamil
—பின்னணி இசை—
பெண்: எங்கண்ணே ‘வி’ கச்சேரி
தளபதி கச்சேரி
எங்கண்ணே ‘வி’ கச்சேரி
தளபதி கச்சேரி
ஆண்: ஐஸா அங்க கொஞ்சம் பாரு
அண்ணனோட பேரு
ஜொலிக்குது டா
ஸ்லோமோ தெறிக்குது டா
ஆண்: நண்பா நண்பி செல்லம் கேளு
நம்பிக்கையா சேரு
இருக்குதுடா காலம் பொறக்குது டா
ஆண்: தனக்குனு வாழாத
நீ தரத்துல தாழாத
ஒருத்தனும் வாரானே
திருத்திட போறானே
ஆண்: தள்ளு தள்ளு மா
தளபதி ப்ளாஸ்டு ப்ளாஸ்டு
ஆண்: எங்கண்ணே வி கச்சேரி
தளபதி கச்சேரி
வாங்கனா வணக்கங்கன்னா
வெறித்தனமா வைப் ஆகலாமா
ஆண்: எங்கண்ணன் வி கச்சேரி
தளபதி கச்சேரி
கொடிய பறக்கவிட்டு விருந்து வச்சு
கொண்டாடலாமா
ஆண்: பகுலு பிஜ்ஜா பகுலு பிஜ்ஜா
பகுலு பிஜ்ஜா பிஜ்ஜா ரே
பகுலு பிஜ்ஜா பகுலு பிஜ்ஜா
பகுலு பிஜ்ஜா பிஜ்ஜா ரே
ஆண்: பகுலு பிஜ்ஜா பகுலு பிஜ்ஜா
பகுலு பிஜ்ஜா பிஜ்ஜா ரே
பகுலு பிஜ்ஜா பகுலு பிஜ்ஜா
பகுலு பிஜ்ஜா பிஜ்ஜா ரே
—பின்னணி இசை—
ஆண்: ஹே பட்டி ஆர் யூ ரெடி
தெறிக்கட்டும் சரவெடி
பறக்கட்டு நம்ம கொடி
வர்ற தடைகளுக்கெல்லாம்
தொடை நடுங்கிட
ஆண்: ஸ்டெடி ஸ்மைல் பட்டி
தீப்பொறி இரு விழி நீ வகு புது வழி
பல தலைமுறை தளபதி பேர சொல்ல
ஆண்: தளபதிக்கு இந்த பாட்டு
நம்ம அண்ணன் போல யாரு காட்டு
தளபதிக்கு இந்த பாட்டு
எங்கண்ணன போல யாரு காட்டு
ஆண்: ஹே ஒரு மாம்பெரு நாடு
அதன் வேர்களில் நம்ம வியர்வை பாரு
மரம் மேல் ஒரு கூடு
அதன் தாய்வழி சொந்தம் இந்த காடு
ஆண்: ஆவோ டூகெதர் பையா பையா
சாதி பேதம்லா லேதய்யா
நீங்கல் சினேகம் போல் மண்ணில் எங்கும்
அண்ணன் கண்ணில் ஓ சய்யா
ஆண்: ஹே ஒருத்தனும் வாறானே
திருத்திட போறானே
தங்கமே தளபதி
ப்ளாஸ்டு ப்ளாஸ்டு
ஆண்: எங்கண்ணன் வி கச்சேரி
தளபதி கச்சேரி
வாங்கனா வணங்கன்னா
வெறித்தனமா வைப் ஆகலாமா
ஆண்: எங்கண்ணன் வி கச்சேரி
தளபதி கச்சேரி
கொடிய பறக்கவிட்டு விருந்து வச்சு
கொண்டாடலாமா
ஆண்: தளபதிக்கு இந்த பாட்டு
நம்ம அண்ணன் போல யாரு காட்டு
தளபதிக்கு இந்த பாட்டு
எங்க அண்ணன் போல யாருன்னா காட்டுடா டேய்
ஆண்: தளபதிக்கு இந்த பாட்டு
நம்ம அண்ணன் போல யாரு காட்டு
தளபதிக்கு இந்த பாட்டு
எங்க அண்ணன் போல யாரு காட்டே
ஆண்: அண்ணா
என்னடா
ஒன் லாஸ்ட் டான்ஸ்
ஆண்: ஓ கே டா
போடே
Notes : Thalapathy Kacheri Song Lyrics in Tamil. This Song from Jana Nayagan (2026). Song Lyrics penned by Arivu. தளபதி கச்சேரி பாடல் வரிகள்.

