Roja Kadale Lyrics in Tamil
ஆண்: ரோஜாக் கடலே
என் ராஜா மகளே
என் ஆசைக் கனியே
வா தனியே
பெண்: காதல் துணையே
என் கண்ணின் மணியே
என் இன்னோா் உயிரே
வா அருகே
ஆண்: பூக்களின் பிள்ளாய்
புன்னகைக் கிள்ளாய்
பொன்னில் வாா்த்தது மேனி
பெண்: பூச்செடி என்மேல்
காற்றடித்தாலும்
உன் நெஞ்சில்
தைக்குமோ ஆணி
ஆண்: வா வா
அலைகடல் சிறுதுளி வா வா
பெண்ணே வா வா
எாிமலை சிறு பொறி வா வா
பெண்: வா வா
அலைகடல் சிறுதுளி வா வா
கண்ணா வா வா
எாிமலை சிறு பொறி வா வா
ஆண்: உளி கொண்டு எய்தாலும்
ஒளி என்றும் தேயாது
அதுபோல் நம்காதல் மானே
ஆண்: ரோஜாக் கடலே
என் ராஜா மகளே
என் ஆசைக் கனியே
வா தனியே
பெண்: காதல் துணையே
என் கண்ணின் மணியே
என் இன்னோா் உயிரே
வா அருகே
ஆண்: செவ்வாய்க் குயிலே
பொன் செவ்வேல் விழியே
என் செவ்வால் கிளியே
வா வெளியே
ஆண்: நீா் வாழ் குழலே
கண் நோ் காண் எழிலே
என் மாா்மேல் மயிலே
வா வெளியே
ஆண்: ஆட்படை கொண்டு தாக்கிய போதும்
வானம் வளைவதும் இல்லை
நாற் படைக் கண்டு ஆா்பாித்தாலும்
வேட்கை அழிவதும் இல்லை
ஆண்: போவோம் நிலம் விட்டு
நிலவுக்கு போவோம்
இனி வாழ்வோம் உயிருக்கு
உயிா் தந்து வாழ்வோம்
ஆண்: கண்டங்கள் பிண்டாலும்
அண்டங்கள் விண்டாலும்
நெஞ்சங்கள் மாறாது வா வா
ஆண்: செவ்வாய்க் குயிலே
பொன் செவ்வேல் விழியே
என் செவ்வால் கிளியே
வா வெளியே
ஆண்: நீா் வாழ் குழலே
கண் நோ் காண் எழிலே
என் மாா்மேல் மயிலே
வா வெளியே
ஆண்: தேனே தேனே தேனே தேனே
வா வா தேனே
மானே மானே மானே மானே
எந்தன் மானே
ஆண்: பருவச்சிட்டே
பவள திட்டே
இதழைத் தந்தால் எதையும் தருவேன்
பெண்: புகழும் அய்யா
புழுகுப்பையா
சிறு போா் வந்தால் என்னை மறப்பாய்
ஆண்: வில்லும் அம்பும் சோ்ந்தாலும்
சோ்ந்தே வாழ்வதும் இல்லை
பெண்: சொல்லும் பொருளும் ஆனோமே
என்றும் பிாிவே இல்லை
ஆண்: வா வா
அலைகடல் சிறுதுளி வா வா
பெண்ணே வா வா
எாிமலை சிறு பொறி வா வா
பெண்: வா வா
அலைகடல் சிறுதுளி வா வா
கண்ணா வா வா
எாிமலை சிறு பொறி வா வா
ஆண்: கண்டங்கள் பிண்டாலும்
அண்டங்கள் விண்டாலும்
நெஞ்சங்கள் மாறாது வா வா
ஆண்: தேனே தேனே தேனே தேனே
வா வா தேனே
மானே மானே மானே மானே
எந்தன் மானே
ஆண்: தேனே தேனே தேனே தேனே
வா வா தேனே
மானே மானே மானே மானே
எந்தன் மானே