ராயன் ரம்பிள்

Movie: Raayan(ராயன்)
Music: A.R. Rahman
Singer: Arivu
Lyricist: Arivu(அறிவு)

Raayan Rumble Lyrics in Tamil

ஆண்: ரூட்டு எடு ரூட்டு
இனி வைக்க போறான் வேட்டு
ஜுட்டு அடி ஜுட்டு
நீ யாருனுதான் காட்டு

ஆண்: பீட்டு அடி பீட்டு
இது தார தப்ட்ட பீட்டு
திரி பாதிக்கிற வேட்டு
இனி தடாலடி காட்டு

ஆண்: தூக்கி போட்டு சாத்து ராயா ராயா
பவுச காட்டு காட்டு வாயா வாயா
ரவுண்டு அடிச்சு நவுத்து ராயா ராயா
சீறுடா ஏறுடா ஏய் ஏய் ஏய்

ஆண்: ரகள ரகள ரகள ராயா ராயா
எகுருனவன தொகுற வாயா வாயா
ரகள ரகள ரகள ராயா ராயா
எதிரி கதற சிதற வாயா வாயா

ஆண்: இப் யூ வேக் அப் தி மான்ஸ்டர்
இஸ் தி ரேஜ் ஆப் தி ராயன்
பிரம் ஸ் சைலன்ட் சிலம்பர்
இஸ் தி ரேஜ் ஆப் தி ராயன்

ஆண்: நத்திங் கேன் ஸ்டாப் ஹிம்
இஸ் தி கேஜ் ஆப் தி ராயன்
இட்ஸ் ராயன்ஸ் ரம்பல்
கைய நீயும் வச்சு பாரு

ஆண்: காட்டாறு காட்டாறு காட்டாறுடா
தோக்காது தோக்காது தோக்காதுடா
காட்டாறு காட்டாறு காட்டாறுடா
தோக்காது தோக்காது தோக்காதுடா

ஆண்: உன்ன தொட்டான்
அட மறு நொடி அவன் கெட்டான்டா
கலவர நிலத்துல செத்தான்
நர நர நர பலியிட்டான்

ஆண்: எடு ராயா சுடு சுடு சுடு
நெருப்பென வாயா
தர தர தரவென வாயா
பல தல தெரிச்சிட நீயா

ஆண்: ரகள ரகள ரகள ராயா ராயா
எகுருனவன தொகுற வாயா வாயா
ரகள ரகள ரகள ராயா ராயா
எதிரி கதற சிதற வாயா வாயா

Other Songs From Raayan Movie