Raavana Mavandaa Lyrics in Tamil
ஆண் குழு: ராவண மவன்டா
ஒத்தையில் நிக்கிற எமன்டா
அத்தனை பிம்பமும் அவன்டா
உலகாண்டவன்டா
ஆண் குழு: வா வந்து தொடுடா
குத்திரு ரத்தமும் வருண்டா
குத்துற கொம்பனும் எவண்டா
ஒளி போன்றவண்டா
ஆண் குழு: சரிஞ்சுதான் நடக்குறான்
நரம்பெல்லாம் முருக்கெல்லாம் ஏறும்
உனக்குதான் தலைவிதி
அடிச்சதும் கிறுக்கலா மாறும்
ஆண் குழு: ராவண மவன்டா
ஒத்தையில் நிக்கிற எமன்டா
வா வந்து தொடுடா
குத்துற கொம்பனும் எவண்டா
ஆண் குழு: போர் குணம் இருக்கா
சிகரம் கண்டவன் செருக்கா
அவன சீண்டுற கிறுக்கா
முகம் வீங்கிருக்கா
ஆண் குழு: நாயக நெருப்பா
தொட்டவன் கையில கருப்பா
யாருன்னு கண்டதும் பொறுப்பா
அசையாதிருப்பா
ஆண் குழு: வசனமா எழுதலாம்
அவன் கதை அதுக்கெல்லாம் மேல
எதிரியா அனுப்புனா சிரிக்கிறான்
பழகிட்டான் போல
ஆண் குழு: ராவண மவன்டா
ஒத்தையில் நிக்கிற எமன்டா
வா வந்து தொடுடா
குத்துற கொம்பனும் எவண்டா
ஆண் குழு: ராவண மவன்டா
ஒத்தையில் நிக்கிற எமன்டா
அத்தனை பிம்பமும் அவன்டா
உலகாண்டவன்டா
ஆண் குழு: வா வந்து தொடுடா
குத்திரு ரத்தமும் வருண்டா
குத்துற கொம்பனும் எவண்டா
ஒளி போன்றவண்டா
ஆண் குழு: ராவண மவன்டா


