பட்டுமா

Pattuma Lyrics in Tamil
Movie: Love Insurance Kompany(லவ் இன்சூரன்ஸ் கம்பனி)
Music: Anirudh Ravichander
Singers: Ananthakrrishnan and Anirudh Ravichander
Lyricist: Vignesh Shivan(விக்னேஷ் சிவன்)

பட்டுமா Pattuma Lyrics in Tamil

ஆண்: வெண்பான உன்ன ஏத்தி வைக்கணும்
மண்ட மேல தூக்கி
மொத்த உதடும் வீங்கி போகணும்
உன் தெத்து பல்லு தாக்கி

ஆண்: எக்க சக்கமா ஆசை இருக்கடி
சட்டைக்குள்ள தேக்கி
ஓ எந்த ஜென்மத்துல என்ன செஞ்சியோ
மிச்சா சொச்சம் பாக்கி

ஆண்: என் சாமி நீ தானடி
என் சாவி நீ தானடி
என் சாபம் நீ தானடி
என் சாந்தி நீ தானடி

ஆண்: பொட்டுனு போட்டுட்டியே பட்டுமா
பொட்டுனு மொக்கிட்டியே பப்பி மா
சட்டுனு சுட்டுட்டியே புச்சிமா
சிக்குலு சிக்கிட்டேனே பாவமா

ஆண்: பொட்டுனு போட்டுட்டியே என்ன தாக்கிட்டியே
கழட்டி மாத்திட்டியே பட்டுமா
மொத்தமா எரிட்டியே கால வாரிட்டியே
நெஞ்ச கீறிட்டியே பாவமா

ஆண்: அவ ஒரு கை படாத ரோசா

ஆண்: கை படாத ரோசா
போன் வளர்த்த லூஸா
ஏய் கொலுத்தலாம்
கோடி வியூஸா
கொட்டுற ரீல்ஸா

ஆண்: உன் கையில போனா
நான் இருப்பேன் சுத்தமா
ஏய் உனக்குனே நேந்து உட்ட
கிறுக்கன் நான் தானா

ஆண்: சொக்க தங்கமடி
நீ என் அங்கம் ஆடி
வாடி வந்து கட்டிப்புடி
நெத்தியடி வேண்டி கெஞ்சிதாடி
தாடி முதல் சரவெடி

ஆண்: என் சாமி நீ தானடி
என் சாவி நீ தானடி
என் சாபம் நீ தானடி
என் சாந்தி நீ தானடி

ஆண்: பொட்டுனு போட்டுட்டியே பட்டுமா
பொட்டுனு மொக்கிட்டியே பப்பி மா
சட்டுனு சுட்டுட்டியே புச்சிமா
சிக்குலு சிக்கிட்டேனே பாவமா

ஆண்: பொட்டுனு போட்டுட்டியே என்ன தாக்கிட்டியே
கழட்டி மாத்திட்டியே பட்டுமா
மொத்தமா எரிட்டியே கால வாரிட்டியே
நெஞ்ச கீறிட்டியே பாவமா

Other Songs From Love Insurance Kompany Movie