பத்திகிச்சு

Pathikichu Lyrics in Tamil
Movie: Vidaamuyarchi(விடாமுயற்சி)
Music: Anirudh Ravichander
Singers: Anirudh Ravichander and Yogi Sekar
Lyricist: Vishnu Edavan and Rap by Amogh Balaji

Pathikichu Lyrics in Tamil

ஆண் குழு: பாத்திக்கிச்சு ஒரு ராட்சச தீரி
வெடிச்சு தான் இது தீருமே
பொத்தி வெச்ச அனு ஆயுதம் இனி
உலகையே பலி கேட்குமே

ஆண் குழு: ரத்தம் ஒரு சொட்டு மிச்சம் இருந்தாலும்
கதை இன்னும் முடியல தொடருது பாரு
என்னைக்கும் விடாமுயற்சி
நம்பிக்கை விடாமுயற்சி

ஆண் குழு: வானத்தையே கிளிச்சிட்டு எவன் குதிச்சாலும்
சாவுக்கு பயமில்ல வெடிக்கட்டும் போரு
என்னைக்கும் விடாமுயற்சி
நம்பிக்கை விடாமுயற்சி

ஆண் குழு: உலகம் உன்னை எதிர்க்கும் போது
உன்னை நீயே நம்பு போதும்

ஆண்: ரத்தம் ஒரு சொட்டு மிச்சம் இருந்தாலும்
என்னைக்கும் விடாமுயற்சி

ஆண்: எய் பெர்ஸெவேரன்ஸ் 
தட்ஸ் வாட் ஐம் டாக்கிங் போட் ஜி
யூ பீல் மீ 
செக் இட் ஆ லெட்ஸ் கோ

ஆண் குழு: வணங்காதிரு மோதிரு அடங்காதே
நீ யாரென்று மறப்பது தவறே
எவன் திமிருக்கும் பவருக்கும் பணியாதே
வரலாற்றுல பதியனும் பெயரே

ஆண் குழு: உலகம் உன்னை எதிர்க்கும் போது
உன்னை நீயே நம்பு போதும்
ரத்தம் ஒரு சொட்டு மிச்சம் இருந்தாலும்
என்னைக்கும் விடாமுயற்சி

ஆண்: என்ட் நெவர் பெக்கின் டவுன் பாம் நோ மேட்டர்
ஐம் ஸ்டிக்கின் டு பிளான் என்ட் செட்லின் பார்
நத்திங் லெஸ் தன் எ ஹிஸ்டரி விக்டரி

ஆண் குழு: ரத்தம் ஒரு சொட்டு மிச்சம் இருந்தாலும்
கதை இன்னும் முடியல தொடருது பாரு
என்னைக்கும் விடாமுயற்சி
நம்பிக்கை விடாமுயற்சி

ஆண் குழு: வானத்தையே கிளிச்சிட்டு எவன் குதிச்சாலும்
சாவுக்கு பயமில்ல வெடிக்கட்டும் போர்
என்னைக்கும் விடாமுயற்சி
நம்பிக்கை விடாமுயற்சி

ஆண் குழு: உலகம் உன்னை எதிர்க்கும் போது
உன்னை நீயே நம்பு போதும்

ஆண் குழு: ரத்தம் ஒரு சொட்டு மிச்சம் இருந்தாலும்
என்னைக்கும் விடாமுயற்சி
நம்பிக்கை விடாமுயற்சி
என்னைக்கும் விடாமுயற்சி

Other Songs From Vidaamuyarchi