ஒசக்க ஒசக்க

Osaka Osaka Lyrics in Tamil
Movie: Vanakkam Chennai(வணக்கம் சென்னை)
Music: Anirudh Ravichander
Singers: Anirudh Ravichander and Pragathi Guruprasad
Lyricist: Madhan Karky(மதன் கார்க்கி)

Osaka Osaka Lyrics in Tamil

ஆண்: தேனீக் காத்து தேனீக் காத்து
தெளிச்சா ஓ ஓ
தெளிச்சா ஆ ஆ ஓ

ஆண்: தேனீக் காத்தோட
தேனத் தெளிச்சாலே
தேளாக என் நெஞ்சக்
கொட்டிப்புட்டா

ஆண்: தேங்கா நாராக
நெஞ்ச உரிச்சாளே
உள்ளார என்னான்னு
காட்டிப்புட்டா

ஆண்: ஏகனா மொகனா பாக்காம
கவித பாடிக் கெடக்கேனே
தெக்கா மேக்கா கேக்காம
ரெக்க கட்டிப் பறந்தேனே

ஆண்: ஒசக்க செத்தா ஒசக்க
போயி மெதக்கத்தான்
வான் ஏத்திவிட்டுபுட்டா

ஆண்: ஒசக்க செத்தா ஒசக்க
பாவி இதயத்த
காத்தாடி ஆக்கிப்புட்டா

ஆண்: ஏசி ரோசா தூசி ரோட்டில்
வீசி கை வீசி பேசி வந்தா
தேமீசு தண்ணி பாத்தா மீனு
வைக ஆத்தோரம் நீந்த வந்தா

ஆண்: இந்த வயகாட்டு மத்தியில
இந்த வயக்காட்டு மத்தியில
முயல் ஒன்னா துள்ளிகிட்டு
புயல் ஒன்ன நெஞ்சில் நட்டுட்டு ஏன் போனாளோ

ஆண்: ஏகனா மொகனா பாக்காம
கவித பாடிக் கெடக்கேனே
தெக்கா மேக்கா கேக்காம
ரெக்க கட்டிப் பறந்தேனே

ஆண்: ஒசக்க செத்தா ஒசக்க போயி
மெதக்கத்தான் வான் ஏத்தி விட்டுபுட்டா
ஒசக்க செத்தா ஒசக்க பாவி
இதயத்த காத்தாடி ஆக்கிப்புட்டா

பெண்: கண்ணத் தொறந்தாலும் கலையவில்ல
கனவா நனவானு புரியவில்ல
பூவின் மடிமேல தூங்கும் வண்டா
நானும் மாறிட்டா கவல இல்ல

பெண்: என் கண் பார்க்கும் தூரம் வர
என் கண் பார்க்கும் தூரம் வர
பச்ச புல்லு விரிச்ச தர
அது மேல ராணியப் போல நா போனேனே

ஆண்: தேனீக் காத்தோட
தேனத் தெளிச்சாலே
தேளாக என் நெஞ்ச
கொட்டிப்புட்டா

ஆண்: தேங்கா நாராக
நெஞ்ச உரிச்சாளே
உள்ளார என்னான்னு
காட்டிப்புட்டா

ஆண்: ஏகனா மொகனா பாக்காம
கவித பாடிக் கெடக்கேனே
தெக்கா மேக்கா கெழக்காம
ரெக்க கட்டிப் பறந்தேனே

ஆண்: ஒசக்க செத்தா ஒசக்க போயி
மெதக்கத்தான் வான் ஏத்தி விட்டுபுட்டா
ஒசக்க செத்தா ஒசக்க பாவி
இதயத்த காத்தாடி ஆக்கிப்புட்டா

Other Songs From Vanakkam Chennai