Movie: Siva Manasula Sakthi(சிவா மனசுல சக்தி)
Music: Yuvan Shankar Raja
Singer: Ranjith
Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்)
Oru Paarvaiyil Lyrics in Tamil
ஆண்: ஒரு பார்வையில் பூக்கொடுத்தாய்
ஒரு வார்த்தையில் வாழவைத்தாய்
ஒரு மேகத்தை போல்
எந்தன் தேகத்தை மாற்றி விட்டாய்
ஆண்: இறகைப் போல் ஒரு
வேகத்தில் வேகத்தில்
வானத்தில் வானத்தில் செல்லுகின்றேன்
ஆண்: நிலவை போல் உனை
தூரத்தில் தூரத்தில்
பார்க்கின்ற போதெல்லாம் துள்ளுகின்றேன்
ஆண்: நீ எனது உயிராக
நான் உனது உயிராக
ஓர் இரவு நெஞ்சத்தில்
தோன்றிடும் நேரம்
ஆண்: நீ காணும் கனவெல்லாம்
நான் காணும் கனவாகி
நாம் சேர்ந்து ஒன்றாக
பார்த்திட வேண்டும்
ஆண்: உயிரே நீ பார்த்தாலே
உயிருக்குள் பூகம்பங்கள் தோன்றும்
உன்னால் அடி உன்னாலே
உள்ளுக்குள் என்னென்னவோ ஆகும்

