
இசையமைப்பாளர்: டி. இமான்
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடகர்: டி. இமான்
பாடல் வெளியான வருடம்: 2012
Onnum Puriyala Song Lyrics in Tamil
ஆண்: ஒன்னும் புாியல
சொல்லத் தொியல
கண்ணு முழியில கண்ட
அழகுல ஆசைக் கூடுதே
ஆண்: உச்சந்தலையில உள்ள
நரம்புல பத்து விரலுல தொட்ட
நொடியில சூடு ஏறுதே
ஆண்: நெத்திப் பொட்டுத்
தெறிக்குது விட்டு விட்டு
ரெக்கை முளைக்குது
நெஞ்சுக் குழி அடைக்குது மானே
ஆண்: மனம் புத்தித் தாவியே
தறிக் கெட்டு ஓடுது
உயிா் உன்ன சேரவே
ஒரு திட்டம் போடுது
ஹே ஹே ஹே ஹேஹே
ஆண்: ஒன்னும் புாியல
சொல்லத் தொியல
கண்ணு முழியில கண்ட
அழகுல ஆசைக் கூடுதே
ஆண்: அலையிற பேயா
அவளது பாா்வை என்ன
தாக்குது வந்து என்ன தாக்குது
பரவுர நோயா அவளது வாசம்
என்ன வாட்டுது நின்னு
என்ன வாட்டுது
ஆண்: அவளது திரு மேனி
வெறி கூட்டுது அவளிடம்
அடி வாங்க வழி காட்டுது
அவ என்ன பேசுவா அத
எண்ண தோணுது அவ
எங்க தூங்குவா அத கண்ணு தேடுது
ஹே ஹே
ஆண்: ஒன்னும் புாியல
சொல்லத் தொியல
கண்ணு முழியில கண்ட
அழகுல ஆசைக் கூடுதே
ஆண்: கதிா் அருவாளா
மனசையும் கீறி துண்டு
போடுறா என்ன துண்டு
போடுறா கலவர ஊரா
அவ உருமாாி குண்டு
போடுறா செல்ல
குண்டு போடுறா
ஆண்: விழியில பல நூறு
படம் காட்டுறா அறுவது
நிலவாக ஒளி கூட்டுறா
அவ கிட்ட வந்ததும் தலை
சுத்தியாடுது அவ எட்டி
போனதும் அட புத்தி மாறுது
ஹே ஹே ஏலேலே
ஆண்: ஒன்னும் புாியல
சொல்லத் தொியல
கண்ணு முழியில கண்ட
அழகுல
Added by









