Nira Lyrics in Tamil
ஆண்: நிரா நிரா நீ என் நிரா
திரா திரா நினைத்திரா
நொடி சுகம் தரா
வழி யுகம் விடா
ஆண்: விழியிலே ஒரு கீறலே
விழுந்ததே தெரியாமலே
தரையிலே நிழல் வேகுதே
தனிமையை அறியாமலே
ஆண்: நினைவுகள் விளையாடுதே
நிஜம் அது புரியாமலே
இதழ்களும் திறக்காமலே
இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்
ஆண்: போகாதே அழகே
இனி தாங்காதே உயிரே
எனை தோண்டாதே திமிரே
பகல் வேஷம் போடாதே
ஆண்: உன்னை தீராமல் பிடித்தேன்
உயிரின் உள்ளே மறைத்தேன்
வெளியில் கொஞ்சம் நடித்தேனே
ஆண்: நிரா நிரா நீ என் நிரா
திரா திரா நினைத்திரா
நொடி சுகம் தரா
வழி யுகம் விடா
ஆண்: நிரா
திரா
நிரா திரா
நிரா
ஆண்: நொடிகள் தாவி ஓடும்
முட்களோடு சண்டையிட்டு
வந்த பாதை போக சொல்லி
நேற்றை மீண்டும் கேட்டேன்
ஆண்: உருகி உருகி நீயும்
உலறிபோன வார்த்தை யாவும்
ஞாபாகத்தை தேடி தேடி
காதில் கேட்டு பார்த்தேன்
ஆண்: உந்தன் மடியில் நானும்
உறங்கி போன தருணம் தன்னை
படம் பிடித்த மின்னலோடு
புகை படங்கள் கேட்டேன்
ஆண்: உதடும் உதடும் உரசி
உயிர் பறித்த சத்தம் யாவும்
பதிவு செய்து சேர்த்து வைத்த
இலைகள் துளையில் எட்டி பார்த்தேன்
ஆண்: மெழுகின் திரியில் எரியும்
தீயாய் வந்தாய்
மெழுகின் உடலை மெல்ல
ஏனோ தின்றாய்
ஆண்: உந்தன் மூச்சு காற்றை
ஊதி போனாய்
பிழைத்திடுவேன் அடி
ஆண்: தரையில் தவழும் காதல்
பார்த்தால் என்ன
கொஞ்சம் பேசி பேசி
தீர்த்தல் என்ன
ஆண்: இந்த காலம் நேரம் எல்லாம்
ஒரு முறை
கனவாய் கலைந்திடுமா
ஆண்: உனை தீராமல் பிடித்தேன்
உயிரின் உள்ளே மறைத்தேன்
வெளியில் கொஞ்சம் நடித்தேனே
பெண்: விழியிலே ஒரு கீறலே
விழுந்ததே தெரியாமலே
தரையிலே நிழல் வேகுதே
தனிமையை அறியாமலே
பெண்: நினைவுகள் விளையாடுதே
நிஜம் அது புரியாமலே
இதழ்களும் திறக்காமலே
இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்
பெண்: போகாதே அழகே
இனி தாங்காதே உயிரே
எனை தோண்டாதே திமிரே
பகல் வேஷம் போடாதே
ஆண்: வேஷம் போடாதே
பெண்: உன்னை தீராமல் பிடித்தேன்
ஆண்: தீராமல் பிடித்தேன்
பெண்: உயிரின் உள்ளே மறைத்தேன்
ஆண்: மறைத்தேன்
பெண்: வெளியில் கொஞ்சம் நடித்தேனே
ஆண்: நடித்தேனே
பெண்: நிரா
ஆண்: நிரா
பெண்: நிரா
ஆண்: நிரா
பெண்: நீ என் நிரா
ஆண்: நீ என் நிரா
பெண்: திரா
ஆண்: திரா
பெண்: திரா
ஆண்: திரா
பெண்: நினைத்திரா
ஆண்: நினைத்திரா
பெண்: நொடி சுகம் தரா
ஆண்: தரா
பெண்: வழி யுகம் விடா
ஆண்: விடா