நிஜமெல்லாம் மறந்து போச்சு

Movie: Ethir Neechal(எதிர்நீச்சல்)
Music: Anirudh Ravichander
Singers: Dhanush and Anirudh Ravichander
Lyricist: Dhanush(தனுஷ்)

Nijamellam Maranthu Pochu Lyrics in Tamil

ஆண்: நிஜமெல்லாம் மறந்து போச்சு
பெண்ணே உன்னாலே
நினைவெல்லாம் கனவா போச்சு
கண்ணே உன்னாலே
நிறை மாதம் நிலவை காணும்
பெண்ணே உன்னாலே
பெண்ணே உன்னாலே

ஆண்: நிஜமெல்லாம் மறந்து போச்சு
பெண்ணே உன்னாலே
நினைவெல்லாம் கனவா போச்சு
கண்ணே உன்னாலே
நிறை மாதம் நிலவை காணும்
பெண்ணே உன்னாலே
பெண்ணே உன்னாலே

ஆண்: ஹேய் பார்க்காமல் பாக்காதே பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காதே பெண்ணே போதும்
போதைகள் தாராதே பெண்ணே போதும்
பெண்ணே போதும்

ஆண்: ஊரெல்லாம் ஒன்னாக சேருதம்மா
நான் மட்டும் ஏன் ஓரமா
ஏதேதோ நெஞ்சுக்குள் வச்சுருக்க
நான் பாரமா

ஆண்: கூடாத எண்ணங்கள் கூடுதம்மா
தாங்காது என் கூடுமா
பட்டாலும் கேட்டாலும் கேட்காதுமா
என் நேரமா

ஆண்: ஓ விட்டில் பூச்சி
விளக்க சுடுது
விவரம் புரியாம
விளக்கும் அழுது

ஆண்: ஹேய் பாா்க்காமல் பாக்காத பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காது பெண்ணே போதும்
போதைகள் தாராதே பெண்ணே போதும்
பெண்ணே போதும்
பெண்ணே போதும்

ஆண்: நிஜமெல்லாம் மறந்து போச்சு
நினைவெல்லாம் கனவா போச்சு
நிறை மாதம் நிலவை காணும்
பெண்ணே உன்னாலே

Other Songs From Ethir Neechal MOVIE