நீ யாரோ

Nee Yaaro Lyrics in Tamil
Movie: Kaththi(கத்தி)
Music: Anirudh Ravichander
Singer: K. J. Yesudas
Lyricist: Pa. Vijay(பா. விஜய்)

Nee Yaaro Lyrics in Tamil

ஆண்: யார் பெற்ற மகனோ
நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்

ஆண்: ஊர் செய்த தவமோ
இந்த ஊர் செய்த தவமோ
மண்ணை காப்பாற்றிடும் இவன் ஆதி சிவன்

ஆண்: அடி வேர் தந்த வேர்வைக்கு
ஈடில்லையே
இந்த ஊர் பூக்கும் நேரத்தில்
நீ இல்லையே

ஆண்: யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ

ஆண்: யார் பெற்ற மகனோ
நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்

ஆண்: கை வீசும் பூங்காத்தே
நீ எங்கு போனாயோ
யார் என்று சொல்லாமல்
நிழல் போல நடந்தாயோ

ஆண்: முறை தான் ஒரு முறை தான்
உன்னை பார்த்தல் அது வரமே
நினைத்தால் உன்னை நினைத்தால்
கண்ணில் கண்ணீர் மழை வருமே

ஆண்: யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ

ஆண்: யார் பெற்ற மகனோ
நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்

ஆண்: அடி வேர் தந்த வேர்வைக்கு
ஈடில்லையே
இந்த ஊர் பூக்கும் நேரத்தில்
நீ இல்லையே

ஆண்: யாரோ யாரோ நீ யாரோ
ஆண் குழு: நீ யாரோ
ஆண்: இன்பம் தந்த கண்ணீரோ
ஆண் குழு: கண்ணீரோ

ஆண்: யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
ஆண் குழு: கண்ணீரோ

ஆண்: யார் பெற்ற மகனோ
நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்