Nee Pottu Vechcha Lyrics in Tamil
ஆண்: நீ பொட்டு வச்ச தங்கக் குடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்க ரதம்
ஆண்: அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி
குழு: தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
ஆண்: இனி ஓம் பேரச் சொல்லும் பட்டி தொட்டி
குழு: தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
ஆண்: நீ பொட்டு வச்ச தங்கக் குடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்க ரதம்
ஆண்: ஆ பெத்தவங்க செஞ்ச புண்ணியம்தான்
பிள்ளைகள வந்து சேருமையா
உத்தமரு ரொம்ப ஒசந்தவரு
என்ன பெத்தவரு இந்த பெரியவரு
அவரப் போல இங்காரும் இல்ல
அலசிப் பாரு நீ ஒலகத்துல
ஆண்: அண்ணனுன்னா அண்ணனய்யா
குழு: ஹோய் ஹொய்
ஆண்: அன்பு உள்ள மன்னனையா
குழு: ஹோய் ஹொய்
பெண்: அண்ணனுன்னா அண்ணனய்யா
குழு: ஹோய் ஹொய்
பெண்: அன்பு உள்ள மன்னனையா
குழு: ஹோய் ஹொய்
ஆண்: ஊரெல்லாம் கொண்டாடும் உன் பேரையா
குழு: அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி
ஆண்: தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
ஆண்: நீ பொட்டு வச்ச தங்கக் குடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்க ரதம் ஹேய்
பெண்: வெற்றி எல்லாம் உங்க கூட வரும்
நீங்க போற எடம் நல்ல பெரும பெறும்
ஆண்: சத்தியத்த தெனம் காத்து வரும்
அந்த சாமி தரும் பல நூறு வரம்
ஆண்: மனசு எல்லாமே கோயிலையா
அதுல நீதானே சாமியையா
ஆண்: நல்லவன்தான் இவன் வல்லவன்தான்
குழு: ஹோய் ஹொய்
ஆண்: நல்லதெல்லாம் இங்கே சொல்ல வந்தான்
குழு: ஹோய் ஹொய்
பெண்: நல்லவன்தான் இவன் வல்லவன்தான்
குழு: ஹோய் ஹொய்
பெண்: நல்லதெல்லாம் இங்கே சொல்ல வந்தான்
குழு: ஹோய் ஹொய்
ஆண்: நாடெல்லாம் நாடெல்லாம் வெல்ல வந்தான்
குழு: அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி
ஆண்: தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
ஆண்: நீ பொட்டு வச்ச தங்கக் குடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்க ரதம்
ஆண்: அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி
குழு: தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
ஆண்: இனி ஓம் பேரச் சொல்லும் பட்டி தொட்டி
குழு: தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
குழு: தந்தானனா தந்தானனா தந்தான தானனனா
தந்தானனா தந்தானனா தந்தான தானனனா