
Nee Mattum Podhum Lyrics in Tamil
ஆண்: காத்துல அசையும் தாமரையே
பாத்ததும் பனியா உருகுறனே
பெண்: கூண்டுல இருந்த பூங்கிளி நான்
உன் கூடவே சேர்ந்தே பறக்கிறனே
ஆண்: உன் கால சுத்தி ஓடவா
உன் கை புடிச்சு ஆடவா
பெண்: கண்ணால கட்டி போடவா
திண்டாட விட்டு பாக்கவா
பெண்: நீ மட்டும் போதும் போதும்
ஆண்: வேர் என்ன வேணும் வேணும்
ஆண் மற்றும் பெண்: நீ மட்டும் போதும் போதும்
வேர் என்ன வேணும் வேணும்
ஆண்: காத்துல அசையும் தாமரையே
பெண்: உன் கூடவே சேர்ந்தே பறக்கிறனே
ஆண்: நீயும் நானும் வேற வேற இல்ல
கொஞ்ச நாளா நானே நானா இல்லடி
காலம் நேரம் தாண்டி போவோமடி
பெண்: வீடு வாசல் கூட தேவ இல்ல
சொந்தம் பந்தம் ஒன்னும் தேவ இல்லடா
காதல் செய்ய காத்திருக்கேனடா
ஆண்: நெஞ்சோரம் என்ன செஞ்ச
பெண்: கெஞ்சாத என்ன கொஞ்ச
பெண்: நீ மட்டும் போதும் போதும்
வேர் என்ன வேணும் வேணும்
நீ மட்டும் போதும் போதும்
வேர் என்ன வேணும் வேணும்
பெண்: நீ மட்டும் போதும் போதும்
வேர் என்ன வேணும் வேணும்
நீ மட்டும் போதும் போதும்
வேர் என்ன வேணும் வேணும்
ஆண் மற்றும் பெண்: ஓ நீ மட்டும் போதும் போதும்
வேர் என்ன வேணும் வேணும்
நீ மட்டும் போதும் போதும்
வேர் என்ன வேணும் வேணும்