Naan Pizhaippeno Lyrics in Tamil
ஆண்: மாமு பொழுது போகல
பாடம் பிடிக்கல
கண்ணில் பசுமை காணல
காற்று கூட அடிக்கல
ஆண்: ஒரு தாமரை நீரினில் இல்லாமல்
இங்கே ஏன்
இரு மேகலை பாதங்கள்
மண் மீது புண்ணாவதேன்
ஆண்: ஓர் ஓவியம் காகிதம் கொள்ளாமல்
இங்கே ஏன்
அதன் ஆயிரம் ஆயிரம் வண்ணங்கள்
பெண்ணாவது ஏன்
ஆண்: நான் பிழைப்பேனோ
மூச்சு வாங்குதே
நூறையும் தாண்டி
காய்ச்சல் ஏறுதே
ஆண்: ஞாபகம் எல்லாம்
பாவை ஆகுதே
நாடகம் போலே
நாட்கள் போகுதே
ஆண்: ஆயிரம் பூக்கள்
தூவ தோணுதே
தோன்றிடும் போதே
பாவம் தீருதே
ஆண்: காரிகை யாலே
காற்றும் மாறுதே
வானிலை வெப்பம்
தோற்றுப் போகுதே
ஆண்: காலை விழிப்பு வந்ததும்
கண்ணில் அவள் முகம்
என்னை புதிய ஒருவனை
செய்யும் செய்யும் அறிமுகம்
ஆண்: இதுநாள் வரை நாள் வரை
இல்லாத பூந்தோட்டம்
திடு திப்பேனே திப்பேனே
எங்கெங்கும் ஏன் வந்தது
ஆண்: உன்னை பார்ப்பது நிச்சயம்
என்றான அன்றாடம்
என்னை சில்லிட வைத்திடும்
பூகம்பம்தான் தந்தது
ஆண்: நான் பிழைப்பேனோ
மூச்சு வாங்குதே
நூறையும் தாண்டி
காய்ச்சல் ஏறுதே
ஆண்: ஞாபகம் எல்லாம்
பாவை ஆகுதே
நாடகம் போலே
நாட்கள் போகுதே
ஆண் குழு: ஏன் உன்னை பார்த்தால்
பூர்வ ஞாபகம்
ஏழெட்டு நுாலாய்
வந்து போகணும்
ஆண் குழு: வீட்டுக்கு போனால்
அங்கும் உன்முகம்
வீம்புடன் வந்தே
வீழ்த்தி பார்க்கணும்
ஆண்: வெண்ணிலா தூரத்து
பார்வைகள் போகாதே
அதை என்னிடம் வா என்று
சொன்னாலும் வராதே
ஆண்: நான்கைந்து வார்த்தைகள்
நான் சேர்க்கிறேன்
வைரக்கல் போல ஒவ்வொன்றும்
நான் கோர்க்கிறேன்
ஆண்: ஏதேனும் பேசாமல் தீராதினி
உறையும் பனி