Naan Gaali Lyrics in Tamil
ஆண்: நான் காலி நான் காலி
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி
ஆண்: பால்கனி காத்துல
பாசம் தான் கூடுதோ ஓஓ
மோகனு லைஃப்ல
நைட்டிங்கேல் பாடுது ஓஓ
ஆண்: கனவிலும் நினைக்கல
வாழ்க்கதான் மாறுது ஓஓ
கை பிடி இடுக்குல காதலும் ஏறுது
ஆண்: நான் காலி நான் காலி
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி
நான் காலி நான் காலி
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி
ஆண்: வேனல் காத்து ஈரம்தான்
நீயும் வந்த நேரம்தான்
ஆண்: வேனல் காத்து ஈரம்தான்
நீயும் வந்த நேரம்தான்
மௌனம் கூட ராகம்தான்
காதல் பேசதான்
ஆண்: ஹார்ட் ரேட்டு ஏறுதே
பல்ஸ் ராப்பு பாடுதே
பீயுசு போன லைஃப்லயும்
பல்ப் பிரைட் ஆகுதே
வாழ தோணுதே
ஆண்: நான் காலி நான் காலி
மொதமா செர்த்து இப்போ நான் காலி
நான் காலி நான் காலி
மொத்தமா சேர்த்து இப்போ நான் காலி
ஆண்: நேரம் எங்க போகுமோ
நீயும் நானும் பேசுனா
ஆண்: நேரம் எங்க போகுமோ
நீயும் நானும் பேசுனா
வார்த்தை தீர்ந்து போகுமோ
உன் பார்வை பேசுனா
ஆண்: ஆறி போன டீயிலயும்
ஸ்டோரி நூறு பூக்குதே
சாலை ஓரோம் டிராபிக்கும்
ராஜா நாங்க கேக்குதா
ஆளே தூக்குதே
ஆண்: பால்கனி காத்துல
பாசம் தான் கூடுதோ ஓஓ
மோகனு லைஃப்ல
நைட்டிங்கேல் பாடுது ஓஓ
ஆண்: கனவிலும் நினைக்கல
வாழ்க்கதான் மாறுது ஓஓ
கை பிடி இடுக்குல காதலும் ஏறுது
ஆண்: நான் காலி நான் காலி
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி
நான் காலி நான் காலி
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி