Mustafa Mustafa Lyrics in Tamil – Vaali
ஆண்: முஸ்தபா முஸ்தபா
டோண்ட் வொர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
ஆண்: முஸ்தபா முஸ்தபா
டோண்ட் வொர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
ஆண்: டே பை டே டே பை டே
வாழ்க்கைப் பயணம் டே பை டே
மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்தான்
ஆண்: முஸ்தபா முஸ்தபா
டோண்ட் வொர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
ஆண்: ஜூன் பிறக்கும் ஜூலை பிறக்கும்
ஜூனியருக்கும் சீனியருக்கும்
கல்லூரிச் சாலை எங்கும் ராகிங் நடக்கும்
ஆண்: ஸ்டூடண்ஸ் மனமோ நந்தவனமே
ரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும்
நட்புக்கு ராகிங் கூட பாதை வகுக்கும்
ஆண்: நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வாணுக்கும் எல்லை உண்டு
நட்புக்கில்லையே
ஆண்: துன்பம் வரலாம் இன்பம் வரலாம்
நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்
கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே
ஆண்: முஸ்தபா முஸ்தபா
டோண்ட் வொர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
பெண்: காலம் நம் தோழன் முஸ்தபா
ஆண்: டே பை டே டே பை டே
வாழ்க்கைப் பயணம் டே பை டே
மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்தான்
பெண்: மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்தான்
ஆண்: முஸ்தபா முஸ்தபா
டோண்ட் வொர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
ஆண்: இங்கு பறக்கும் வண்ணப் பறவை
எங்கு இருந்தோ வந்த பறவை
கல்லூரி மண்தான் எங்கள் வேடந்தாங்கல்
ஆண்: கன்னி மலர்கள் கூடப் படிக்கும்
காளை மனதில் சாரல் அடிக்கும்
கல்லூரி சாலை எங்கள் கோடைக்கானல்
ஆண்: கல்வி பயிலும் காலம் வரையில்
துள்ளித் திரியும் எங்கள் விழியில்
கண்ணீரைக் கண்டதில்லை தென்றல் சாட்சி
ஆண்: நண்பன் பிரிந்து ஊர் திரும்பும்
நாளில் மட்டும்தான் நீர் அரும்பும்
கண்ணீரில்தானே எங்கள் ஃபேர்வல் பார்ட்டி
ஆண்: முஸ்தபா முஸ்தபா
டோண்ட் வொர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
பெண்: காலம் நம் தோழன் முஸ்தபா
ஆண்: டே பை டே டே பை டே
வாழ்க்கைப் பயணம் டே பை டே
மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்தான்
பெண்: மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்தான்
ஆண்: முஸ்தபா முஸ்தபா
டோண்ட் வொர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
பெண்: காலம் நம் தோழன் முஸ்தபா
ஆண்: டே பை டே டே பை டே
வாழ்க்கைப் பயணம் டே பை டே
மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்தான்
பெண்: மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்தான்
