Mukundha Mukundha Lyrics in Tamil
பெண்: முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா
பிருந்தா வனம் தா வனம் தா
பெண்: முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா
பிருந்தா வனம் தா வனம் தா
பெண்: வெண்ணை உண்ட வாயால்
மண்ணை உண்டவா
பெண்ணை உண்ட காதல் நோய்க்கு
மருந்தாக வா
பெண்: முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா
பிருந்தா வனம் தா வனம் தா
பெண்: என்ன செய்ய நானும்
தோல் பாவைதான்
உந்தன் கைகள் ஆட்டி வைக்கும்
நூல் பாவைதான்
பெண்: முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா
பிருந்தா வனம் தா வனம் தா
குழு: ஜெய் ஜெய் ராம்
ஜெய் ஜெய் ராம்
ஜெய் ஜெய் ராம்
ஜெய் ஜெய் ராம்
குழு: சீதா ராம் ஜெய் ஜெய் ராம்
ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
பெண்: மச்சமாக நீரில் தோன்றி
மறைகள் தன்னை காத்தாய்
கூர்மமாக மண்ணில் தோன்றி
பூமி தன்னை மீட்டாய்
பெண்: வாமணன் போல் தோற்றம் கொண்டு
வானளந்து நின்றாய்
நரன் கலந்த சிம்மமாகி
இரணியனை கொன்றாய்
பெண்: ராவணன் தன் தலையை கொய்ய
ராமனாக வந்தாய்
கண்ணனாக நீயே வந்து
காதலும் தந்தாய்
பெண்: இங்கு உன் அவதாரம்
ஒவ்வொன்றிலும் தான் உன் தாரம் நானே
உன் திருவடி பட்டால் திருமணமாகும்
என்றிலே ஏங்குகிறேனே
பெண்: மயில்பீலி சூடி நிற்கும்
மன்னவனே
மங்கைக்கு என்றும் நீயே
மணவாளனே
பெண்: முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா
பிருந்தா வனம் தா வனம் தா
பெண்: உசுரோடு இருக்கான் நான் பெத்த பிள்ள
ஏனோ இன்னும் தகவல் வரல
வானத்தில் இருந்து வந்து குதிப்பான்
சொன்னா கேளுங்கோ அசடுகளே
பெண்: ஆராவமுதா அழகா வாடா
உடனே வாடா வாடா
கோவிந்தா கோபாலா ஹே
பெண்: முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா
பிருந்தா வனம் தா வனம் தா
பெண்: முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா
பிருந்தா வனம் தா வனம் தா