மினிக்கி மினிக்கி

Minikki Minikki Lyrics in Tamil
Movie: Thangalaan(தங்கலான்)
Music: G. V. Prakash Kumar
Singers: Sinduri Vishal
Lyricist: Uma Devi(உமாதேவி)

Minikki Minikki Lyrics in Tamil

பெண்: அன்னக்கிளி
பெண் குழு: ஆ அன்னக்கிளி
பெண்: அன்னக்கிளி
பெண் குழு: அன்னக்கிளி
பெண்: சஞ்சாடுறா
பெண் குழு: சாயகிளி
பெண்: அன்னநட மின்னலிட
முன்ன வந்தாளே
புது வெட்கம் வந்து
மாமன் இப்போ சொக்கி நின்னானே

பெண் குழு: மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி
மினுக்கா நடந்தா திண்ணாக்குதா
சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி
சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா

பெண்: பாலாத்து தண்ணி இப்போ
பெண் குழு: பவுசா ஜொலிக்குது
பெண்: பாசங்கு பார்வையில
பெண் குழு: அயிர குளிக்குது

பெண்: காத்தோட்டம் பண்ணுற மாமன்
தலப்பா நெளியுது
தவுலோண்டு தந்திடிடலானு
தழும்பு கொழையுது

பெண்: பேரணங்கு இப்போ வந்தா முன்னால
பேயாடுது கண்ணு எதுக்கு தன்னால
பெண் குழு: பித்தம் புடிச்சி இப்போ வந்தானே பின்னால

பெண் குழு: மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி
மினுக்கா நடந்தா திண்ணாக்குதா
சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி
சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா

பெண்: அஞ்சாறு ஜல்லட கண்ணு
பெண் குழு: ஜலிச்சு சிரிக்குது
பெண்: ஆடு மாடு தள்ளி நின்னு
பெண் குழு: தெகச்சி மொரைக்குது
பெண்: சோளக்காட்டு பொம்ம எல்லாம்
சோக்கா திரியுது
சொக்கா போட்டா அக்கா பாத்து
காக்கா மெரளுது

பெண்: கும்பல் கூடும் மேகம்
மழைய பெய்யாதோ
கட்டி வச்ச சோகம்
கரஞ்சி போவதோ

பெண் குழு: கொட்டும் பனையா
வந்து கொண்டாடு கொண்டாடு

பெண் குழு: மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி
மினுக்கா நடந்தா திண்ணாக்குதா
சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி
சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா

பெண்: அன்னக்கிளி
பெண் குழு: ஆ அன்னக்கிளி

பெண்: அன்னக்கிளி
பெண் குழு: அன்னக்கிளி
பெண்: சஞ்சாடுறா
பெண் குழு: சாயகிளி
பெண்: அன்னநட மின்னலிட
முன்ன வந்தாளே
புது வெட்கம் வந்து
மாமன் இப்போ சொக்கி நின்னானே

Other Songs FROM Thangalaan