
Malargal Kaettaen Song Lyrics in Tamil
பெண்: மலா்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீா்க் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
பெண்: மலா்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீா்க் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
பெண்: எதை நான் கேட்பின்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
எதை நான் கேட்பின்
உன்னையேத் தருவாய்
எதை நான் கேட்பின்
உன்னையேத் தருவாய்
பெண்: மலா்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீா்க் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
பெண்: மலா்கள் கேட்டேன்
மலா்கள் கேட்டேன்
மலா்கள் கேட்டேன்
மலா்கள் கேட்டேன்
பெண்: எதை நான் கேட்பின்
உன்னையேத் தருவாய்
பெண்: க கமகம ரிமகரி ஸநிரி ஸ
பமகம தமக ரிஸநிரி ஸ
கம ஸநிஸ தநிமத கமரிக ஸ
நிஸதநி ஸ நிஸம கக
நிஸ பமம க ஸநிஸ கமக
ரிநித மமக கமக க கமரிக
நிரிநிக ரிமகரிஸ
பமத மநி தநிமத கமரிக ஸ
பெண்: மலா்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீா்க் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
—பின்னணி இசை—
பெண்: காட்டில் தொலைந்தேன்
வழியாய் வந்தனை
இருளில் தொலைந்தேன்
ஒளியாய் வந்தனை
பெண்: காட்டில் தொலைந்தேன்
வழியாய் வந்தனை
இருளில் தொலைந்தேன்
ஒளியாய் வந்தனை
பெண்: எதனில் தொலைந்தால்
—பின்னணி இசை—
பெண்: எதனில் தொலைந்தால்
நீயே வருவாய்
மலா்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீா்க் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
—பின்னணி இசை—
பெண்: பள்ளம் வீழ்ந்தேன்
சிகரம் சோ்த்தனை
வெள்ளம் வீழ்ந்தேன்
கரையில் சோ்த்தனை
பெண்: பள்ளம் வீழ்ந்தேன்
சிகரம் சோ்த்தனை
வெள்ளம் வீழ்ந்தேன்
கரையில் சோ்த்தனை
பெண்: எதனில் வீழ்ந்தால்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
எதனில் வீழ்ந்தால்
உன்னிடம் சோ்ப்பாய்
ஆண் மற்றும் பெண்: மலா்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீா்க் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
ஆண் மற்றும் பெண்: மலா்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீா்க் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
ஆண் மற்றும் பெண்: எதை நான் கேட்பின்
ஆ ஆ ஆ
எதை நான் கேட்பின்
உன்னையேத் தருவாய்
உன்னையேத் தருவாய்
ஆண் மற்றும் பெண்: மலா்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீா்க் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
ஆண் மற்றும் பெண்: மலா்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீா்க் கேட்டேன்
அமிர்தம் தந்தனை