Mai Potta Kannala Lyrics in Tamil
ஆண்: மை போட்ட கண்ணால
கட்டி இழுத்து போறாளே
அவ போகும் பாதையில
உசுர கொண்டு போறாளே
ஆண்: எனக்காக பொறந்தவளே
நீ ஏன் அடி என்னைவிட்டு போன
உனக்காக நான் காத்திருந்தேன்
அது தெரிஞ்சுமா போன
ஆண்: என் கண்ணுக்குள்ள நீ வந்து எப்ப நுழைஞ்ச
உன்ன பார்த்த பிறகு அடி நானும் தொலைஞ்சேன்
ஆண்: உன் கண்ணு இமைய
நீ கொஞ்சம் கசக்கயில
என் மயக்கம் கொஞ்சம் தெளியுதடி
ஆண்: நீ போகும் பாதை எங்கும் உசுரு போகுதடி
நான் கத்தும் புலம்பல் சத்தம் உனக்கு கேக்குதாடி
ஆண்: அடி மைய போடு என்ன கவுத்துப்புட்ட
என் மனச ஒடச்சி அடி கிழிச்சுப்புட்ட
அடி வேற யாரும் இல்ல உன்ன போல
நான் வாழ போறேன் உன் நினைப்பாள
ஆண்: மை போட்ட கண்ணால
ஆண்: மை போட்ட கண்ணால
கட்டி இழுத்து போறாளே
அவ போகும் பாதையில
உசுர கொண்டு போறாளே
ஆண்: எனக்காக பொறந்தவளே
நீ ஏன் அடி என்னைவிட்டு போன
உனக்காக நான் காத்திருந்தேன்
அது தெரிஞ்சுமா போன
ஆண்: என் கண்ணுக்குள்ள நீ வந்து எப்ப நுழைஞ்ச
உன்ன பார்த்த பிறகு அடி நானும் தொலைஞ்சேன்
உன் கண்ணு இமைய நீ கொஞ்சம் கசக்கயில
என் மயக்கம் கொஞ்சம் தெளியுதடி
ஆண்: நீ போகும் பாதை எங்கும் உசுரு போகுதடி
நான் கத்தும் புலம்பல் சத்தம் உனக்கு கேக்குதாடி
ஆண்: அடி மைய போடு என்ன கவுத்துப்புட்ட
என் மனச ஒடச்சி அடி கிழிச்சுப்புட்ட
அடி வேற யாரும் இல்ல உன்ன போல
நான் வாழ போறேன் உன் நினைப்பாள
ஆண்: அன்று ஒரு காலையில கண்ண நானும் பாக்கையில
தண்ணி அள்ளி குடிச்சேன்
என் மனச கொஞ்சம் தவிக்க வச்ச
தவிக்க வச்ச நெஞ்சுல தாகம் இன்னும் தீரல
ஆண்: என்ன வேணாமுன்னு சொல்லி போகாத புள்ள
உன்னிடத்திலே காதல் என்றும் வரமாட்டேன்
நட்பென்றும் வேண்டும் என்றும் கேட்கமாட்டேன்
ஆண்: மனதில் வந்த வலிகளும் உன்ன நெனச்சா போகுமே
என் நெஞ்சம் விட்டு போகுமே
ஆண்: இன்று வலிகள் தரும் உந்தன் நினைவில்
நெஞ்சம் வலிக்குது அழுகுது உன்னைத்தானே
மறக்கவே நினைக்குது மறக்காம தவிக்குது
ஆண்: மை போட்ட கண்ணால என்ன நீயும் வாட்டுறியே
மனச கொஞ்சம் பூட்டுறியே
வார்த்தை தானே கேட்டேன் பெண்ணே
ஆண்: பதில் பேசாம கொல்லாத புள்ள
என்ன கொல்லாத புள்ள
ஆண்: மை போட்ட கண்ணால
கட்டி இழுத்து போறாளே
அவ போகும் பாதையில
உசுர கொண்டு தானே போறாளே