
ஆண்: மாட்டிக்கினாரு மாட்டிக்கினாரு ஒருத்தரு
இவர காப்பாதனும் காப்பாதனும் கத்தரு
ஆண்: ரோட்டு கட ரோட்டு கட குருமா குருமா
திரும்பி இங்கு வந்து அடிச்சது பாரு கர்மா கர்மா
வாஷிங் பவுடர் வாஷிங் பவுடர் நிர்மா நிர்மா
கொஞ்சோ வாயும் சு-வையும் போத்திகிட்டு இருமா இருமா
உன் நிலமைய தான் நெனச்சி நெனச்சி சிரிமா சிரிமா
ஆண்: தக்கலி பிசிக்கி தக்கலி பிசிக்கி தொக்கு தொக்கு
மொக்க வாங்கிட்ட டா செவுத்த போயி நக்கு நக்கு
ஐ பி எல் ஐ பி எல் கப்பு கப்பு
நா வாங்கி தரேன் லாலிபப்பு சப்பு இந்தா சப்பு
நீ சோத்துல தான் போடுரியா உப்பு ஹாஹா உப்பு
ஆண்: அப்போ எப்படி இருந்தா நீ
இப்போ இப்புடி ஆகிட்ட
ரொம்ப மாசு காட்டுனவன்
இப்போ ஃபியூஸு போயிட்ட
ஆண்: அட எல்லாரு வாழ்க்கையும்
நாறும் எட்டி பாத்தா
உன் கருத்து வேணா டா
கொஞ்சோ மூட்ரா ங்கோத்தா
ஆண்: மாட்டிக்கினாரு மாட்டிக்கினாரு ஒருத்தரு
இவர காப்பாதனும் காப்பாதனும் கத்தரு
மாட்டிக்கினாரு மாட்டிக்கினாரு ஒருத்தரு
இவர காப்பாதனும் காப்பாதனும் கத்தரு
ஆண்: பஸ்ட் கிரிஞ்சு வேஸ்டெட்
ஒன்னு மோர் ரோஸ்ட்டெட்
டோஸ்ட்டெட் வைட் செக்க்
ஆண்: சுத்துனேன் டா
சீன் போட்டு சோக்கா சோக்கா
இப்போ ஆகி புட்டான்
காஸு போன கோக்கா கோக்கா
ஆண்: டிராகன் ஆக சுத்துணியே
பையர்ஆ பையர்ஆ
ஆயிட்டே கீஞ்சு போன
பஞ்சர் ஆன டையர்ஆ டையர்ஆ
எப்ப புளிக்கிற பால்
புளிச்சுபோனா தயிரா தயிரா
ஆண்: சோக்கா ஸ்டைலா வச்சான் பாரு தாடி தாடி
இவன் நாறி புட்டான் நாறு நாறா கேடி கேடி
காஞ்சி புட்டான் பூவ போல வாடி வாடி
இப்போ ஓடுறான் பார் நிம்மதிய தேடி தேடி
ஆண்: எப்பா இதுக்கு மேல
தாங்காதுடா பாடி உன் பாடி
நீ தேஞ்சு போன
பிட்டு படம் சிடி என் சிடி
ஆண்: அப்போ எப்படி இருந்தா நீ
இப்போ இப்புடி ஆகிட்ட
ரொம்ப மாசு காட்டுனவன்
இப்போ ஃபியூஸு போயிட்ட
ஆண்: குடி குடிய கெடுக்கும் டா
அத சொன்னாரு தாத்தா
அந்த கருத்து வேணா டா
கொஞ்சோ மூட்ரா ங்கோத்தா
ஆண்: மாட்டிக்கினாரு மாட்டிக்கினாரு ஒருத்தரு
இவர காப்பாதனும் காப்பாதனும் கத்தரு
மாட்டிக்கினாரு மாட்டிக்கினாரு ஒருத்தரு
இவர காப்பாதனும் காப்பாதனும் கத்தரு