Movie: Moonu(மூனு)
Music: Anirudh Ravichander
Singers: Dhanush
Lyricist: Dhanush(தனுஷ்)

Why This Kolaveri Di Lyrics in Tamil

ஆண்: யோ பாய்ஸ்
ஐ ஆம் சிங்கிங் சாங்
சூப் சாங் பிளாப் சாங்

ஆண்: ஒய் திஸ் கொலைவெறி
கொலைவெறி கொலைவெறிடி
ஒய் திஸ் கொலைவெறி
கொலைவெறி கொலைவெறிடி

ஆண்: ரிதம் கரெக்ட்

ஆண்: ஒய் திஸ் கொலைவெறி
கொலைவெறி கொலைவெறிடி
மெயின்டைன் ப்ளீஸ்
ஒய் திஸ் கொலைவெறி அடி

ஆண்: ஆ டிஸ்டென்ஸ்ல மூனு மூனு
மூனு கலரு ஒய்ட்டு
ஒய்ட் பேக்கிரவுண்ட் நைட்டு நைட்டு
நைட்டு கலரு பிளாக்கு

ஆண் குழு: ஆ ஒய் திஸ் கொலைவெறி
கொலைவெறி கொலைவெறிடி
ஒய் திஸ் கொலைவெறி
கொலைவெறி கொலைவெறிடி

ஆண்: ஒய்ட் ஸ்கின்னு கேர்ள்லு கேர்ள்லு
கேர்ள்லு ஹார்ட்டு பிளாக்கு
ஐஸ்சு ஐஸ்சு மீட்டு மீட்டு
மை பியூச்சர் டார்க்

ஆண்: ஒய் திஸ் கொலைவெறி
கொலைவெறி கொலைவெறிடி
ஒய் திஸ் கொலைவெறி
கொலைவெறி கொலைவெறிடி

ஆண்: மாமா நோட்ஸ் எடுத்துக்கோ
அப்பிடியே கைல ஸ்நாக்ஸ் எடுத்துக்கோ
ப ப ப பான் ப ப ப பான்
ப ப ப பான் ப ப ப பான்
சரியா வாசி

ஆண்: ஹஹஹஹா
சூப்பர் மாமா
ரெடி ஒன் டு த்ரி போர்

ஆண்: வ்வாஹ் வாட் எ சேன்ஜ் ஓவர் மாமா
ஓகே மாமா நவ் டுயூன் சேன்ஜ்சு
ஹ்ம்ம் ம்ம்ம் கைல கிளாசு
ஒன்லி இங்கிலிஸ்

ஆண்: ஹென்ட்ல கிளாஸ்
கிளாஸ்ல ஸ்காட்ஜ்
ஐஸ்சு புல்லா டியரு
எம்டி லைப்பு
கேர்ள் கம்மு
லைப் ரிவர்ஸ் கியரு

ஆண்: லவ்வு லவ்வு
ஓ மை லவ்வு
யூ ஷோவ்டு மீ பவ்வு
கவ்வு கவ்வு ஹோலி கவ்வு
ஐ வான்ட்டு ஹியர் நவ்வு

ஆண்: காட் ஐ ம் டையிங் நவ்வு
ஷீ இஸ் ஹேப்பி ஹவ்வு
திஸ் சாங் பார் soup பாய்ஸ்சு
வி டோன்ட் ஹேவ் சாய்ஸ்சு

ஆண்: ஒய் திஸ் கொலைவெறி
கொலைவெறி கொலைவெறிடி
ஒய் திஸ் கொலைவெறி
கொலைவெறி கொலைவெறிடி

ஆண் குழு: ஒய் திஸ் கொலைவெறி
கொலைவெறி கொலைவெறிடி
ஒய் திஸ் கொலைவெறி
கொலைவெறி கொலைவெறிடி

ஆண்: பிளாப் சாங்

Added by

Padalvarigal Team

SHARE

ADVERTISEMENT