Whistle Podu Lyrics in Tamil
Movie: The Greatest Of All Time(தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்)
Music: Yuvan Shankar Raja
Singers: Thalapathy Vijay, Venkat Prabhu, YuvanShankarRaja and Premgi Amaren
Lyricist: Madhan Karky(மதன் கார்க்கி )

Whistle Podu Lyrics in Tamil

ஆன்: ஹே பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா
அதிரடி கெளப்பட்டுமா
கேம்பெய்ன்-அ தான் தொரக்கட்டுமா
மைக்க கையில் எடுக்கட்டுமா

ஆன்(வசனம்): ஹே ஒரு நிமிஷம்
என்ன சொன்ன

ஆன்(வசனம்): சாம்பெய்ன்-அ தா
தொரக்கட்டுமானு சொன்ன

ஆன்(வசனம்): சாம்பெய்ன்-ஆ
என் காதுல கேம்பெய்ன்னு கேட்டுது

ஆன்(வசனம்): டேய்
மப்புல அப்படிதாண்டா கேக்கும்
சரக்கடி
ஸ்டார்ட் மியூசிக்

ஆன்: ஹே பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா
அதிரடி கெளப்பட்டுமா
சாம்பெய்ன தான் தொரக்கட்டுமா
மைக்க கையில் எடுக்கட்டுமா

ஆன்: இடி இடிச்சா என் வாய்சு தான்
வெடி வெடிச்சா என் பாய்சு தான்
குடிமக்கதான் நம் கூட்டணி
பார்ட்டி விட்டு தான் போ மாட்ட நீ

ஆன்: சத்தம் பத்தாது விசில் போடு
குத்தம் பாக்காம விசில் போடு
ரத்தம் பாத்ததும் விசில் போடு
ஹே நண்பி ஹே நண்பா
ஹே விசில் போடு

ஆன்: GOAT-க்கு விசில் போடு
ஆட்டோமேட்டிக்கா விசில் போடு
டிராகன் வேட்டைக்கு விசில் போடு
ஹே நண்பி ஹே நண்பா
விசில் அடி என்னோடு

குழு: நா நா நா நா நா
விசில் போடு
நா நா நா நா நா
விசில் போடு

ஆன்: கொண்டாடத்தான் நீ பொறந்த
காரணத்த ஏன் மறந்த
மத்த கண்ணில் சந்தோசத்த
பார்க்கத்தானே கண் தொறந்த

ஆன்: எதிரி ஹார்ட்ட நீ ஸ்டீல் பண்ணிக்கோ
உன் மேல ஏன் கோவம் பீல் பண்ணிக்கோ
உனக்கு நீயே கால் பண்ணிக்கோ
உன் லைஃப்-அ அப்பப்போ டீல் பண்ணிக்கோ

ஆன்: அந்த வானம் தேயாது
இந்த பூமி மாயாது
ஹே லாஸ்டு சொட்டு உள்ள வர
நம்ம பார்ட்டி ஓயாது

குழு: ஹே ஹே ஹே

ஆன்: தண்ணி இல்லா ஊருக்குள்ள
குயிலுங்க பாட்டெல்லாம் கேட்பதில்ல
கண்ணக்கட்டும் கண்ணீருல
மயிலுங்க ஆட்டத்த பார்பதில்ல

ஆன்: மைக்கில் ஜாக்சன் நா மூன் வால்க்கு
மார்லன் பிராண்டோ நா டான் வால்க்கு
மாத்த வேணும்னா கோ வால்க்கு
உன் பார்ட்டிக்குத்தான் எங்க வாக்கு

குழு: நா நா நா நா நா
ஹே விசில் போடு
நா நா நா நா நா
ஹே விசில் போடு
நா நா நா நா நா
ஹே விசில் போடு
ஹே நண்பி ஹே நண்பா
விசில் போடு

குழு: நா நா நா நா நா
ஹே விசில் போடு
நா நா நா நா நா
ஹே விசில் போடு
நா நா நா நா நா
ஹே விசில் போடு
ஹே நண்பி ஹே நண்பா
ஹே விசில் அடி என்னோடு

Added by

Padalvarigal Team

SHARE