இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர்

பாடலாசிரியர்: விக்னேஷ் சிவன்

பாடகர்கள்: அனிருத் ரவிச்சந்தர் மற்றும் குவாமே ஃபியா

பாடல் வெளியான வருடம்: 2025

Vazhiyiraen Song Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண்:
வர வர ரொம்ப வழியிறேன்
நான் வழியுறேனே
ஈஈஈன்னு நான் இழியுறேனே
கொல கொல கொல கொலவென கொலவென
கொலையுறேனே
அரக்கொர வென அலையுறேன் அலையுறேன்
அலையுறேனே

ஆண்: வளவளன்னு பேசுற
உள்ள கண்டெண்ட்டே இல்ல
எது சொன்னாலும் சிரிக்கிறா
இது போதும் நான் விழ

ஆண்: பற பறன்னு ஓடுது
டைம் போறது தெரியல
கிறுகிறுயின்னு சுத்துது
ஆனா உள்ள உள்ள உள்ள
ஏதும் மாறலையே

ஆண்: உள்ளாற ஓடி போய் ஊஞ்சல் ஆடுறாளே
உன்னால ஓரமா போயி ஆடுறேன்
சொல்லாத சோகம் எல்லாம்
தான்டி ஓடி போதே
சைலண்ட்டா நானும் உள்ள பாடுறேன்

ஆண்: வழியிறேன்
நான் வழியுறேனே
ஈஈஈன்னு நான் இழியுறேனே
கொல கொல கொல கொலவென கொலவென
கொலையுறேனே
அரகொர வென அலையுறேன் அலையுறேன்
அலையுறேனே

—பின்னணி இசை—

ஆண்: அரக்கொர ஆசை எல்லாமே
நிறைவேறும் நேரம் வந்தாச்சே
நழுவுன நல்லதெல்லாமே
நம்ம பக்கம் நடக்க வெச்சாச்சே

ஆண்: முழிக்குற நேரம் எல்லாமே
மினுக்குற நேரம் ஆயாச்சே
சலிக்குற நேரம் உன் கூட
சிரிக்குற நேரமா போச்சே

ஆண்: டாக் டாக்ன்னு
செக் பண்ண வந்தேன்
லாக் லாக்கா நான் ஆனேன்
அக்கக்கா கழண்டு இருந்ததெல்லாம்
டிக் டிக் ஆக்கி போனேன்

ஆண்: லுக் லூக்கா நிறுத்திடாதமா
திக் திக்ன்னு மயங்கிட்டேன்
பக் பக் ன்னு இருக்கும் இந்த பீலிங்
லக்கு லக்கு தானம்மா

ஆண்: உள்ளரா ஓடி போய் ஊஞ்சல் ஆடுறாளே
உன்னால ஓரமா போயி ஆடுறேன்
சொல்லாத சோகம் எல்லாம் தான்டி ஓடி போதே
சைலண்ட்டா நானும் உள்ள பாடுறேன்

ஆண்: வழியிறேன் நான் வழியுறேனே
ஈஈஈன்னு நான் இழியுறேனே
கொல கொல கொல கொலவென
கொலவென கொலையுறேனே
அரகொர வென அலையுறேன்
அலையுறேன் அலையுறேனே

—பின்னணி இசை—

ஆண்: வர வர ரொம்ப வழியிறேன்
நான் வழியுறேனே
ஈஈஈன்னு நான் இழியுறேனே

ஆண்: கொல கொல கொல கொலவென
கொலவென கொலையுறேனே
அரக்கொர வென அலையுறேன் அலையுறேன்
அலையுறேனே

—பின்னணி இசை—

Added by

Padalvarigal Team

SHARE

ADVERTISEMENT