Movie: Master(மாஸ்டர்)
Music: Anirudh Ravichander
Singers: Arivu and Anirudh Ravichander
Lyricist: Arivu(அறிவு)

Vaathi Raid Lyrics in Tamil

ஆண்: ஆனா ஆவன்னா
அப்னா டைம்னா
வாங்கனா வணக்கம்னா
வாத்தி ரைடுனா

ஆண்: ஆனா ஆவன்னா
அப்னா டைம்னா
வாங்கனா வணக்கம்னா

—பின்னணி இசை—

ஆண்: உலகத்தரம் உள்ளூரு வாத்தியாரு
தூக்கிப் போட்டு சாத்துவாரு
தட்டி தட்டி தூக்குவாரு
கெட்டப் புள்ள திருந்திட
சட்டம் தானடா எடம்
உள்ள வந்து தப்பு செஞ்சா
வாத்தி ரைடு வரும்

ஆண்: வாத்தி ரைடு வாத்தி ரைடு
வாத்தி ரைடு
ஆண்: வந்து வாண்டட்டாவே மாட்டிடாத
பாத்துப் போயிடு
நண்பா நல்லமாறி சொல்லும் போதே
கேட்டுப் போயிடு

ஆண்: நம்ம வாத்தி ரைடு
வாத்தி ரைடு வாத்தி ரைடு

ஆண்: வாத்தி ரைடு
வாத்தி ரைடு வாத்தி ரைடு

ஆண்: மேல ஏத்தி விட்டு
பார்த்துடாத வேற சைடு
இந்த வாத்திகிட்ட வச்சிக்காத
ஓரம் போயிடு

ஆண்: நம்ம வாத்தி ரைடு
வாத்தி ரைடு
வாத்தி ரைடு

ஆண்: பங்கம் பங்கம் பதிலடி
சந்தும் பொந்தும் சரவெடி
அண்ணாப் பண்ணும் அதிரடி

ஆண்: வாத்தி யாரு தளபதி

ஆண்: பிளாக்கு தங்கம் டி
காட்டு சிங்கம் டி
நவுருடி
வாக்கப் பாரு கெத்தா
நீ கேட்ட மூடு

—பின்னணி இசை—

ஆண்: தே கால் மீ மாஸ்டர்
மாற்றங்கள் வரும் பாஸ்டர்

ஆண்: கற்பி ஒன்று சேர்
வெற்றி கொண்டு சீர்
திருத்துற வாத்தியாரு
கூர் விழியில பார்
வகுப்பறை நடுங்கும்
இரும்புக் கரம் அடங்கும்
அரச மரம் ஒழுக்கம்
தவறும் நேரம்

ஆண்: வாத்தி ரைடு வரும்

ஆண்: பக்குவொம சொல்லும் போதே
கேட்டுகோங்க செல்லம்
தொல்ல பண்ணா வாத்தியாரு
கம்பு வந்து கொஞ்சும் ஐயோ

ஆண்: வேண்டாம் பிலிப்பு
இது வார்னிங் சிரிப்பு
வந்துத் தானவே ஒத்திகிட்டா
போலாம் சமத்து குட்டி

ஆண்: எண்ணம்மா அங்க சத்தம்
வச்ச மூக்கு மேல ரத்தம் நண்பா
எங்க ஓடி ஒளிஞ்சாலும்
வாத்தி கண்ணுத் தூக்கும்
வாத்தியாரு பேச்சை கேட்டா
வாழ்க்கை மேல ஏறும்
தேவ இல்லாத வேலை பார்த்தா
முட்டி போட நேரும்

—பின்னணி இசை—

ஆண்: நிக்காத நிக்காத
மறுபடி சிக்காத சிக்காத
ஒருமுறை தொட்டாலே கெட்டனே
பதிலடி பக்கவா வெப்பானே

ஆண்: தெருவில் நடுக்குற கொடுமைய
கடக்குற தலைமுறை
படிக்கிற தமிழில் இருக்குது
பொதுமறை எதுக்குன்னு
விலகுற பழக்கமும் எனக்கில்லே
எப்போதும் என்னோடு இருக்கும்
பட்டாளம் உன்னை உரைக்கும்
கட்டாயம் மண்ணை திரட்டும்
பேதங்கள் இல்லாதிருக்கும்
நாடெங்கள் கண்ணாய் இருக்கும்

ஆண்: இது வர பொறுத்தோம் சும்மா
அடி விழும் இனிமே கும்மா
இது வர பொறுத்தோம் சும்மா
அடி விழும் இனிமே கும்மா

ஆண்: கண்டம் கண்டம் கதறும்டி
நண்டும் சிண்டும் ஒதரும்டி
உள்ள வந்தா பவருடி
அண்ணா யாரு தளபதி

ஆண்: பிளாக்கு தங்கம் டி
காட்டு சிங்கம்டி நவுருடி
இது பீஸ்ட் மோட்

ஆண்: ராக்ஸ்டார் பார் தி மாஸ்டர்

ஆண்: வாத்தி ரைடு
வாத்தி ரைடு வாத்தி ரைடு

ஆண்: வந்து வாண்டட்டாவே மாட்டிடாத
பாத்து போயிடு
நண்பா நல்லமாறி சொல்லும் போதே
கேட்டு போயிடு

ஆண்: நம்ம வாத்தி ரைடு
வாத்தி ரைடு
வாத்தி ரைடு

ஆண்: வாத்தி ரைடு
வாத்தி ரைடு
வாத்தி ரைடு

ஆண்: மேல ஏத்தி விட்டு
பார்த்துடாத வேற சைடு
இந்த வாத்திகிட்ட வெச்சிகாத
ஓரம் போயிடு

ஆண்: நம்ம வாத்தி ரைடு
வாத்தி ரைடு
வாத்தி ரைடுடா

ஆண்: ஆனா ஆவன்னா
அப்னா டைம்னா
வாங்கனா வணக்கம்னா
வாத்தி ரைடுனா

ஆண்: ஆனா ஆவன்னா
அப்னா டைம்னா
வாங்கனா வணக்கம்னா
வாத்தி ரைடுனா

Vaathi Raid Song Lyrics in Tamil From Master(2020) Movie Composed by Anirudh Ravichander and Sung by Arivu and Anirudh Ravichander.

Added by

Padalvarigal Team

SHARE

ADVERTISEMENT