Movie: Thaamirabharani(தாமிரபரணி)
Music: A. R. Rahman
Singer: Naveen Madhav
Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்)

Thiruchendhooru Muruga Song Lyrics in Tamil

ஆண் குழு: கச்சன்வேல நெய்வேல
எடையன்வேல நல்லன்வேல
முள்ளக்காடு கோபங்காடு
பூச்சிக்காடு கொமரிக்காடு

ஆண் குழு: குருங்கூறு நல்லூரு
ஆத்தூரு பனையூரு
வல்லநாடு மொரப்ப நாடு
தெய்வ செயல் புறங்கோயில்

ஆண்: பொண்ணுங்கள தேடிபாத்திங்
வள்ளிய கண்டு பிடிச்சிங்
பத்தாயிரம் கலெக்டிங்
கல கல கல கலெக்டிங்

—பின்னணி இசை—

ஆண்: திருச்செந்தூரு முருகா
திருச்செந்தூரு முருகா
தெரு தெருவா அலைய வச்சா
திருச்செந்தூரு முருகா

ஆண்: தேவதையா வந்தா
தல வலிய தந்தா
தேடி தேடி திரிய வச்சா
திருச்செந்தூரு முருகா

ஆண்: காசுக்கு காயிறோம்
கட தெரு மேயிறோம்
கண்டபடி பாயிறோம்
காணலையே

ஆண்: அவ வள்ளியா இல்ல கள்ளியா
கொஞ்சம் குள்ளியா சினிமா வில்லியா
அவ ஒல்லியா குண்டு மல்லியா
காஞ்ச சுள்ளியா கருங்கல்லு ஜல்லியா

ஆண்: லோக்கல் ஆளுமில்ல
அவுட்டர் பாத்ததில்ல
அவளா நீ மாட்டிக்கிட்டா
கதகளிதான்

ஆண்: அவ வள்ளியா இல்ல கள்ளியா
கொஞ்சம் குள்ளியா சினிமா வில்லியா
அவ ஒல்லியா குண்டு மல்லியா
காஞ்ச சுள்ளியா கருங்கல்லு ஜல்லியா

ஆண்: திருச்செந்தூரு முருகா

—பின்னணி இசை—

ஆண்: வாத குளம் வந்து தர இறங்கும்
ப்ளைட்டில் கூட தேடி பாத்து புட்டோம்
காலையில தெனம் ஸ்டேஷன் வரும்
முத்துநகர் ட்ரெயின பொரட்டி புட்டோம்

ஆண்: பனிமலா் மாதா கோயிலு மணிய
கயிறே இல்லாம அடிச்சுப்புட்டா

ஆண்: அவ கீர வட நாம நாடார் கட
காசு கெடைக்கலைனா தேடி மூஞ்ச ஒட
அவ சிக்கட்டும் சிக்கு எடுப்போம்

ஆண்: அவ நெட்டையா இல்ல குட்டையா
புளியங் கொட்டையா நாட்டு கட்டையா
அவ ஒத்தையா இல்ல ரெட்டையா
கிழிஞ்ச சட்டையா கழுத மூட்டையா

ஆண்: திருச்செந்தூரு முருகா
திருச்செந்தூரு முருகா
தெரு தெருவா அலைய வச்சா
திருச்செந்தூரு முருகா

ஆண்: தேவதையா வந்தா
தல வலிய தந்தா
தேடி தேடி திரிய வச்சா
திருச்செந்தூரு முருகா

பெண்: கணபதி சரணம் கணபதி சரணம்
கணேச சரணம் கணபதியே
ஐந்து கரத்தினை யானை முகத்தினை
அகிலம் முழுவதும் கணபதியே
கணபதியே கணபதியே

—பின்னணி இசை—

ஆண்: பிகருங்க எல்லாம் நம்ம அழுகவிட்டு
அட உப்பு தொழிலே உலகில் உருவாச்சு
கிரைண்டருல போட்ட அரிசிய போல்
பசங்க வாழ்க்க வெந்து நொந்து நூடில்ஸ் ஆச்சு

ஆண்: பொண்ண பூவுன்னு சொன்னதுனால
நாரு நாராக கிழிக்குதுடா
அவங்கள தெய்வமின்னும் சாமி ஆடுறாங்க
ஓடும் ஆறு என்னும் காலவாருராங்க
குத்து விளக்குன்னும் குத்துராங்க

ஆண்: அவ கேடியா திருட்டு சிடியா
ஏபி சிடியா கொப்பன் தாடியா
அவ சிட்டியா பட்டித் தொட்டியா
கொரங்கு புத்தியா குதிர லத்தியா

ஆண்: திருச்செந்தூரு முருகா
திருச்செந்தூரு முருகா
தெரு தெருவா அலைய வச்சா
திருச்செந்தூரு முருகா

ஆண்: தேவதையா வந்தா
தல வலிய தந்தா
தேடி தேடி திரிய வச்சா
திருச்செந்தூரு முருகா

ஆண்: காசுக்கு காயிறோம்
கட தெரு மேயிறோம்
கண்ட படி பாயிறோம்
காணலையே

ஆண்: அவ வள்ளியா இல்ல கள்ளியா
கொஞ்சம் குள்ளியா சினிமா வில்லியா
அவ ஒல்லியா குண்டு மல்லியா
காஞ்ச சுள்ளியா கருங்கல்லு ஜல்லியா

Added by

Padalvarigal Team

SHARE

ADVERTISEMENT