திரைப்படம்: ஓ காதல் கண்மணி

இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரகுமான்

பாடலாசிரியர்: வைரமுத்து

பாடகர்கள்: ஏ.ஆர்.ரகுமான், தர்ஷனா மற்றும் நிகிதா காந்தி


ஆண்:
தீரா உலா தீரா கனா
தீரா உலா தீரா விழா தீரா

—பின்னணி இசை—

ஆண்: காற்று வெளியிடை மெல் இசையாய்
மென் சிறகாய்
கால வெளியிடை போா் கனமாய்
அற்புதமாய்

ஆண்: காற்று வெளியிடை
கால வெளியிடை
காற்று வெளியிடை கொஞ்சும்

ஆண்: தீரா உலா தீரா கனா
தீரா உலா தீரா விழா தீரா

—பின்னணி இசை—

பெண்: பிாிவொன்று நேருமென்று தொியும் கண்ணா
என் பிாியத்தை அதனாலே குறைக்கமாட்டேன்
சாிந்து விடும் அழகென்று தொியும் கண்ணா
என் சந்தோச கலைகளை நான் நிறுத்தமாட்டேன்

ஆண்: தீரா உலா தீரா கனா
தீரா உலா தீரா விழா தீரா

—பின்னணி இசை—

ஆண்: காற்று வெளியிடை மெல் இசையாய்
மென் சிறகாய்
கால வெளியிடை போா் கனமாய்
அற்புதமாய்

ஆண்: காற்று வெளியிடை
கால வெளியிடை
காற்று வெளியிடை கொஞ்சும்

ஆண்: தீரா உலா தீரா கனா
தீரா உலா தீரா விழா தீரா

—பின்னணி இசை—

Added by

Padalvarigal Team

SHARE