இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர்

பாடலாசிரியர்: சூப்பர் சுபு

பாடகர்: ரவி ஜி

பாடல் வெளியான வருடம்: 2025

Thangapoovey Lyrics in Tamil

ஆண்: தங்கபூவே
உன் கண்ணாலதான்
நின்னேன் நானே

—பின்னணி இசை—

ஆண்: தங்கபூவே
உன் கண்ணாலதான்
நின்னேன் நானே

ஆண்: தங்கபூவே
ஒரு தேவதை வந்தது
என் வழி தானே

ஆண்: வண்ண மானே
உன் பின்னாலத்தான்
வந்தேன் நானே

ஆண்: வண்ண மானே
என் தாய் மடி ஆகுது
உன் நிழல் தானே

ஆண்: உயிரே நீதானே
நான் வாழும் தனி உலகே
பழகி உயிரோட
உயிரானேன் பிரியாதே

ஆண்: இனிமே போகும் தூரம்
இதமா நீயும் நானும்
பறந்தேன் என் வனமா
நீ கெடச்ச மறு நொடியே

ஆண்: நிஜமே நீதானே
நான் தேடும் சிறு மழையே
நிதமே நீதான்னு
நான் பாத்தேன் மறையாதே

ஆண்: எனக்கும் காலம் மாறும்
மெதுவா காயம் ஆறும்
கலந்தேன் உன் கண்ணுல
நான் விழுந்த மறு நொடியே

ஆண்: தங்கபூவே
உன் கண்ணாலதான்
நின்னேன் நானே

ஆண்: தங்கபூவே
ஒரு தேவதை வந்தது
என் வழி தானே

—பின்னணி இசை—

ஆண்: நீயும் பக்கம் வந்தாளே
சின்ன பிள்ளையென ஆனேனே
புடிச்சதெல்லாம் வரும் கனவா நீயே

ஆண்: யாரும் இல்லா மண் மேலே
தனி உயிரென நின்னேனே
சுடு மணல் பூமியில் நிழலா நீ

ஆண்: நிறுத்தி கல் வீசும்
வாழ்கையில் தன்னாலே
ஒருத்தி வந்தாலே மாறிடும் எல்லாமே
வந்துட்டாலே வந்துட்டாலே
உயிரில் இடி இடிச்சாலே

ஆண்: உயிரே நீதானே
நான் வாழும் தனி உலகே
பழகி உயிரோட
உயிரானேன் பிரியாதே

ஆண்: இனிமே போகும் தூரம்
இதமா நீயும் நானும்
பறந்தேன் என் வனமா
நீ கெடச்ச மறு நொடியே

ஆண்: நிஜமே நீதானே
நான் தேடும் சிறு மழையே
நிதமே நீதான்னு
நான் பாத்தேன் மறையாதே

ஆண்: எனக்கும் காலம் மாறும்
மெதுவா காயம் ஆறும்
கலந்தேன் உன் கண்ணுல
நான் விழுந்த மறு நொடியே

ஆண்: தங்கபூவே
உன் கண்ணாலத்தான்
நின்னேன் நானே

ஆண்: தங்கபூவே
ஒரு தேவதை வந்தது
என் வழி தானே

—பின்னணி இசை—

Added by

Padalvarigal Team

SHARE

ADVERTISEMENT