Tamilselvi Lyrics in Tamil
Movie: Remo(ரெமோ)
Music: Anirudh Ravichander
Singer: Nakash Aziz
Lyricist: Vignesh Shivan(விக்னேஷ் சிவன்)

Tamilselvi Lyrics in Tamil

ஆண்: வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா மாமன் கில்லி

ஆண்: வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா

ஆண்: ஒன்சைடா லவ்வு பண்ணித்தான்
போர் அடிக்குதடி
டபுல்சைடா லவ்வுப் பண்ணத்தான்
ரொம்ப நாளா ரெடி

ஆண்: ஆப்ரேட்டுல வண்டி வாங்கி
ஒனக்கு ஊருசுத்திக் காட்டட்டுமா
புல்லாகாத தியேட்டருல
என் காதல ஓட்டட்டுமா

ஆண்: வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா மாமன் கில்லி

ஆண்: வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா மாமன் கில்லி

ஆண்: சம்பளக் கவர
தொறக்கவே மாட்டேனே
அத முழுசாத் தருவேனே

ஆண்: ஆம்பளைக்கழகா
வேலை செய்யும் கேப்புல
கால் பண்ணி நான் கொஞ்சுவேனே

ஆண்: உன்ன பெத்த என் அத்த மாமன
தெனம் பூச பண்ணுவேனே
மரணமொக்க நீங்கல்லாம் போட்டாலும்
நல்லா வாய்விட்டு சிரிப்பேனே

ஆண்: ஒரு வாட்டி ஓக்கே சொல்லிப்பாறேன்
உசுறத்தான் ஒனக்கே எழுதித்தாறேன்
மடங்காத நீயும் அடங்காத நானும்
மனசோட மனசு சிங்க்கானா போதும்

ஆண்: வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
வாய் இஸ் வலிச்சிங் சொல்லி சொல்லி

ஆண்: வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா

ஆண்: வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா மாமன் கில்லி

ஆண்: வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
அட போயேன்டி ஓக்கே சொல்லி

ஆண்: கம் டு மீ பேபி கம்
கம் டு மீ பேபி
கம் டு மீ பேபி கம்
கம் டு மீ பேபி
கம் டு மீ பேபி கம்
கம் டு மீ பேபி
கம் டு மீ பேபி கம்
கம் டு மீ பேபி

Added by

Padalvarigal Team

SHARE